UNLEASH THE UNTOLD

Top Featured

வழிப்போக்கர் கல்விக்கான சொற்பொழிவு

வன்முறைகளைத் தடுப்பதில் வழிப்போக்கர்களை ஊக்குவிக்க கல்வியூட்டுவதற்கு சொற்பொழிவுகளுக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. பட்டிமன்றம் முதல் கதா கலாட்சேபம் வரை பேசாதவர்களே இல்லை. சொற்பொழிவு என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஆழமான வேர்களைக் கொண்டது. பண்டைய சங்க…

அறிவுரைகள்

அத்தியாயம் 6 “ஆயாவ பாருடி, தங்கம், என் செல்லம், என் அம்மு…” என்று குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் ரேகாவின் பெரியம்மா. அப்போது குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த டயப்பரைப் பார்த்து, “ஏன் ரேகா… புள்ளைக்கு…

பிறப்பால் அந்தணரான நீசன்

கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றினை அகிலத்திரட்டு அம்மானையிலும் படித்து உணர நேர்ந்தது. ஆனால் அவ்வரலாறு அம்மானை வரிகளாக, அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைக் கதைகளின் கலப்போடு அகிலத்திரட்டு அம்மானையில் எழுதப்பட்டுள்ளது. ராமாயணம் மஹாபாரதம்…

இலங்கையில் பெண்ணியக்க வரலாறும் தமிழ்ப் பெண்ணியலாளர்களும் – 2

ஆறுமுக நாவலர் வழி வந்த சேர். பொன்னம்பலம் இராமநாதன் தமிழ் கலாச்சாரத்தையும் சைவத்தையும் பேணிக் காத்தவராக போற்றப்பட்டவர். ஆனால் சைவ மறுமலர்ச்சி கண்ட தமிழர் சமூகத்தில், குறிப்பாக இலங்கையின் வடக்கு பகுதிகளில், யாழ் சைவ…

ஹெப்சிபா ஜேசுதாசன் - மாபெரும் ஆளுமையின் நூற்றாண்டு

Her Stories & ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒருங்கிணைந்து நடத்திய ஹெப்சிபா ஜேசுதாசன் நூற்றாண்டு கருத்தரங்கம், 12.04.2025 அன்று நடைபெற்றது. அதில் பலர் கலந்துகொண்டு பேசினர். ஹெப்சிபா ஜேசுதாசன் பற்றி ஒரு அழகான…

கல்வியின் ஊற்று - சொர்ணம்மாள்

ராஜம்மாள் தேவதாஸ், நிறுவனர், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் ஆண்டுக்கு இருமுறை ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸின் இறந்த/ பிறந்த நாள்களின்போது அவர் குறித்து எங்கள் ஊரின் தளங்களில் செய்திகள் உலா வரும். அதை வைத்துத்தான் இப்படி ஒரு…

சிதைவுகள்

ஒரு சிறுமியின் அம்மாவோ பாட்டியோ, அவளை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று, மிட்டாய், பலகாரம், ஐஸ்கிரீம் எனப் பிடித்த அனைத்தையும் வாங்கித் தருகிறார். அதனைச் சாப்பிட்டுக் கொண்டே போகும் போது, ஒரு கட்டிடத்தினுள் சிறுமியை அழைத்துச்…

பெண்

பெண் 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். கதை வசனம் திரு ரா. வேங்கடாசலம் எழுதியிருக்கிறார். ஏ வி எம் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தை இயக்கியவர் திரு எம்.வி. இராமன். திரு எம்.வி. இராமன் என்னும்…

பிஸ்கட்டும் இடது கைப்பழக்கமும்

கேள்வி: 10 மாத குழந்தை சாப்பாடு சாப்பிடாமல் நிறைய பிஸ்கட் கேக்குது கொடுக்கலாமா? பதில்: குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்துப் பழக்குவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அடுமனை (பேக்கரி) தயாரிப்புகள் பெரும்பாலும் மைதா மாவால் செய்யப்படுபவை….

சாவிக்கொத்துகள் எழுதும் வரலாறு

யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே வரலாறு பதிவாகிறதல்லவா? வாசிக்கும் பழக்கம் உடையவர் எனில் நிச்சயம் ஆன் ஃபிராங்கின் நாட்குறிப்பைப் படித்திருப்போம். குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்போம். நாஜி கொடுமைகளுக்கு ஆளான பதின்ம வயது யூதப் பெண்ணின் டைரிக்…