என்னாகும் வா... வாழ்ந்தே பார்த்திடலாம்...
மழை பெய்துகொண்டிருந்த இரவு. அனன்யா கைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதே எண்ணிலிருந்து மீண்டும் ஒரு செய்தி வந்தது. “நீ பேசலனா… அது வெளியே போயிரும்.” அவளின் இதயம் ஒரு கணம் நின்றது போலிருந்தது. ‘அது…’…
