UNLEASH THE UNTOLD

பெண் மனம்

மீண்டும் மீண்டும் ஏன்?

ஆக, மநு சொல்படி பார்த்தால், ஒரு பெண்ணை கொடுப்பதாக வாக்கு கொடுத்தாலே திருமணம் முடிந்ததாகக் கொள்ளலாம். மற்றபடி திருமணச் சடங்குகள், மங்கள நிகழ்வுகளாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

உஷ்… கேள்வியெல்லாம் கேட்காதே! பாவம் வந்து சேரும்!

உயர்ந்த குலப் பிறப்பு என்பதை எண்ணி இங்கே பெருமை பீற்றிக்கொள்ள எதுவுமே இல்லை. குறிப்பாகப் பெண்கள் தங்கள் சுய சாதிப் பெருமையை மூளை முழுவதும் தூக்கிச் சுமப்பதைப் பார்க்கும்போது அது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

நகைமுரண்களின் மூட்டை பார்ப்பனீயம்

சென்ற தலைமுறைவரை மிக மிக மோசமான பொருளாதார நிலையில் இருந்தவர்கள் சற்று மேம்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லலாமே ஒழிய, 75% பேர் பொருளாதார தன்னிறைவு அடைந்துவிட்டார்கள் என்பது முற்றிலும் அபத்தமான பார்வை.

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல்

பிழைக்க வழியே இல்லாமல், பார்ப்பனப் பிணம் தூக்குவதையே முழுநேர தொழிலாகச் செய்த பார்ப்பனர்கள் ஏராளம் உண்டு. ஒரு வேளை உணவுக்கும் பிள்ளைகளை படிக்கவைக்கவுமே இதையெல்லாம் செய்தார்கள்.

தொலைந்து போன பறவை

நேஷனல் ஏரோநாட்டிக் அசோசியேஷனின் துணைத் தலைவராக இருந்த அமெலியா, பறக்கும் பெண்களுக்கான தனி அமைப்பு தொடங்கினார். ’நைண்ட்டி நைன்ஸ்’ என்ற பெயரில் ஏராளமான பெண்களுக்குப் பயிற்சியளித்தது.

தைரியமா இருங்கம்மா, நான் இருக்கேன்...

இப்போது மகனுக்கு 8 வயது. தன் தந்தையைப் போலோ, கணவனைப் போலோ மகன் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் பூங்குழலி. மகனுக்குப் படிப்புடன் அன்பு, அக்கறை, கஷ்டம், வாழ்க்கை போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தாள்.

நடமாடும் தெய்வம்

ஒருநாள் மாமா இறந்து போனார். உறவினரிடம் திருமலையை மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி சொன்னோம்.
இரண்டு புடைவைகளை எடுத்துக்கொண்டு, சலனமில்லாமல் மருத்துவமனை வந்தார். என்ன சொல்வது என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது, ‘ரொம்ப நேரம் ஆச்சோ? எப்பப் போய்ச் சேர்ந்தான்?’ என்றார்!