UNLEASH THE UNTOLD

Tag: Mohana Somasundaram

'பாஸிட்டிவ்' கௌசல்யா

கௌசல்யாவுக்குத் திருமணம் முடிந்த 20 நாட்களில் காய்ச்சல் வந்துவிட்டது. மருத்துவரிடம் போனதும், பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவைக் கண்ட மருத்துவர், கெளசல்யாவின் கணவரை அழைத்து வரச் சொன்னார். அவருக்கும் பரிசோதனை செய்து பார்த்ததில், இருவருக்கும் எச்ஐவி இருப்பது தெரியவந்தது. கௌசல்யாவின் கணவருக்குத் திருமணத்திற்கு முன்பே எச்ஐவி இருந்திருக்கிறது. அதனை மறைத்து அவருக்குத் திருமணம் முடித்துவிட்டார்கள்.

இறந்த பறவைகளைத் தேடிச் செல்லும் கிருபா நந்தினி

ஒரு பெண் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்குவதே சவால்தான். அதிலும் காட்டில், மலைப் பகுதியில், கிராமத்தில், கடற்கரை ஓரங்களில் பறவைகளைப் பற்றி ஆய்வு செய்வதும் அங்குள்ள சூழல்களைச் சமாளிப்பதும் சவாலான பணிதான். இறந்த பறவைகளின் காரணம் தேடிச் செல்வது மிகவும் சவாலான பணி.

சக தோழிகளைக் கொண்டாடுவோம்!

நண்பரொருவர் கல்வி தொடர்பாக எழுதிய ஆங்கிலக் கடிதத்தை, காதல் கடிதம் என்று தவறாகப் புரிந்து கொண்ட குடும்பம் அல்வாவில் விஷத்தை வைத்து மோகனாவைக் கொல்ல முடிவெடுத்தது அதிர வைக்கிறது.

Manicka thaai

சைக்கிள் என்பது வெளி உலகைக் காணும் வாசல்!

வழக்கு தொடுத்து, கல்குவாரியில் வேலை செய்யும் பெண்களே அதை எடுத்து நடத்தும்படி ஏற்பாடு செய்தோம். நெடுவாசல் கிராமத்தில் சாராய ஒழிப்பு இயக்கம் நடத்தி வெற்றி கண்டோம்