இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்...
ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? நாம் சுயநேசம் தொடரின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம். சுயநேசத்தின் பல அம்சங்களை விவாதித்த பின் சுயநேசத்திற்கும், சுயநலத்திற்குமான வித்தியாசம் புலப்பட்டிருக்கும். தன்னை நேசிப்பதன் மூலம் மட்டுமே அடுத்தவரை முழுமையாக…