தலைமாட்டில் இருந்த அலாரம் கிணுகிணுத்ததில் தூக்கம் கலைந்து புரண்டாள் நீலம். கை அனிச்சையாய் கடிகாரத்தின் தலையில் தட்டியதில் சத்தம் அடங்கியது. கண்களை மூடிக்கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்த நீலம் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங்கையில் கண்களை விழித்தாள்….
பள்ளியில் இடைவேளைக்கான மணி ஒலித்தது. பத்து நிமிடங்கள்தான். அதற்குள் தண்ணீர் குடிப்பவர்கள், கழிவறைக்குச் செல்பவர்கள் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும். வசந்தா தன்னுடைய ஐந்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் இருந்து வெளியே வந்தாள்….
உச்சி வெயில் மண்டையில் உறைத்தது. தலையிலிருந்து வியர்வை ஊற்று ஒன்று உற்பத்தியாகி பின்னங் கழுத்தில் சிறுசிறு கிளைகளாகப் பிரிந்து வழிந்தது. அவன் தலையில் சுற்றிக் கட்டியிருந்த சாயம் போன ஈரிழைத் துண்டை அவிழ்த்து உதறி…
சமையலறை ஜன்னலுக்கு வெளியே செம்பருத்திப்பூ ரத்தச் சிவப்பில் நிறையப் பூத்திருந்தது. இலைகளில் தேங்கியிருக்கும் ரத்தம். பக்கத்தில் சிவப்பு ரோஜாச்செடி மட்டும் இளப்பமா என்ன? அதுவும் தன் பங்குக்கு இரத்தக் கோப்பையாகப் பூத்துத் தள்ளியிருந்தது. சொட்டாத,…
மாதங்கி சூடான கறுப்புத் தேநீரை அளவாகச் சர்க்கரை சேர்த்து ‘கப்’பில் ஊற்றி எடுத்துக் கொண்டு, பின்வாசலுக்குப் போனாள். சிறியதாக இருந்த இடத்தில் முழுவதும் சிமெண்ட் தரை பாவியிருந்தது. முதன்முதலில் மூன்று மாதங்களுக்கு முன் பரிதியுடன்…
‘இந்த ஊர்ல இருக்கிற எல்லா ஆம்பளைகளையும் சவுக்கால வெளுத்துவிட்டு, முதுகுல உப்பு, மொளகாப்பொடி தடவணும்.’ ஜோதி பல்லைக் கடித்தபடி தையல் இயந்திரத்தை மிதித்தாள். அது அவள் வாழ்க்கையைப்போல கடகடவென்று உருண்டது. கையும், காலும் தன்…