UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

பிரெஞ்சு இந்திய அஞ்சல்தலைகள்

புதுச்சேரி இப்போது இந்தியாவின் யூனியன் பகுதிகளுள் ஒன்று. பீஜப்பூர் சுல்தான் கீழ்க் குறுநில மன்னனாக இருந்த ஷேர்கான் லோதி, பெரம்பலூர் வாலிகண்டபுரத்தில் அரசாண்டு வந்தார். அவரிடமிருந்து புதுச்சேரியை பிரான்சுவா மார்ட்டின் தானமாகப் பெற்றார். பிரெஞ்சுக்…

வரும் முன் காப்போம்

கேள்வி எங்க பையனுக்கு 5 வயது முடிந்து விட்டது. புது பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும். எதெல்லாம் பார்க்க வேண்டும்? பதில்: ஜூன் மாதம் நிறைய குழந்தைகள் புது பள்ளிக்கூடத்தில் சேர்வார்கள். இப்போது இருந்தே தேடினால்தான் நம்…

ரத்தக்கண்ணீர்

ரத்தக்கண்ணீர் 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது குறித்துக் கதை கதையாகச் சொல்கிறார்கள். தவறான பாதையில் செல்பவன் சீரழிவான் என்பதைச் சொல்லும் ஒற்றை சொற்றொடர் கதை இது. தோற்றவனின் கதையை யாரும் சொல்லுவதில்லை. அப்படிச்…

மோசமான மோசடியாளர்

இளம் வயதில் பள்ளிக்கூடம் போகாமல் மட்டம்போட வயிறு வலிக்கிறது என்று சொல்வது சகஜம்தான். அலுவலகத்தில் வேலையில் சேர்ந்த பிறகுகூட ‘ஆஸ் ஐயாம் ஸபரிங் ஃபிரம் ஃபீவர்’ என்று பொய்க் காரணம் எழுதிய விடுப்புக் கடிதம்…

குலசாமி ஜான் பென்னிகுவிக்

‘கர்னல் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick)  நினைவு மணிமண்டபம்’ என்ற பெயரைத் தாங்கிக்கொண்டு, அந்த பச்சை நிறக் கட்டிடம் ஒரு வரலாற்று நாயகனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நின்று கொண்டிருந்தது. பின்னணியில் மனதைக் கவ்வும்…

போர்ச்சுக்கீசிய இந்திய அஞ்சல் தலைகள் 

இந்தியாவிற்கு வரப் புதிய வழியைக் கண்ட போர்ச்சுகல் நாட்டின், வாஸ்கோட காமா, இன்றைய கேரளாவின் கள்ளிக்கோட்டையில் வந்திறங்கினார். அதன் தொடர்ச்சியாக, சில இடங்களைப் போர்த்துக்கீசியர் கைப்பற்றினர்.  போர்த்துக்கீசிய இந்திய அரசு 1505இல் கொச்சியில் தனது…

சுகம் எங்கே 

சுகம் எங்கே 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது கே. ராம்நாத் இயக்கி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படம். திரைக்கதையை ஏ.கே.வேலன் மற்றும் கண்ணதாசன் எழுதியுள்ளனர். கண்ணதாசன் மற்றும் மருதகாசி எழுதிய பாடல்களுக்கு…

மாற்றம்

அத்தியாயம் 8 மருமகளிடம் அவமானப்பட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லாமல் கணவன் இறந்ததுமே கஜலக்ஷ்மி, அவர்கள் நிலத்தில் அமைந்துள்ள சிறிய வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டார். மகனைப் பார்க்க வராவிட்டாலும் பேத்தியைப் பார்க்க அவ்வப்போது வந்து போவார். நிகாவிற்கும் பாட்டியிடம்…

2 வயதில் பிரீ கேஜி அனுப்பலாமா?

கேள்வி: எங்கள் செல்லம் பப்லுவுக்கு 2 வயது 2 மாதம். வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பிரபலமான ஸ்கூலில் Pre KG அட்மிஷன் போடலாம் என்று யோசிக்கிறோம். அங்கு 20-க்கும் மேற்பட்ட வசதிகள்(Amenities) இருக்காம்! செய்யலாமா?…

கரையேறும் வாழ்க்கை

சிரிய உள்நாட்டுப் போர் ஆட்டங்காண வைத்தவற்றில் சாரா, யுஸ்ராவின் வாழ்க்கையும் அடங்கும். ‘எங்கள் வீட்டில் இதற்கெல்லாம் அனுமதிக்கமாட்டார்கள்’ எனச் சொல்லும் பெண்களிடையே, தம் இலக்கை அடைய எல்லை தாண்டிய பெண்களைப் பற்றிய கதை, ‘ஸ்விம்மர்ஸ்’…