விளையாத பூமியில் விலைபோகும் பூண்டு
வடுகபட்டி பூண்டுச் சந்தை “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… அக்கா, காரம் தலைக்கு ஏறுது” கண்களில் நீர் திரண்டு நிற்க, கையிலிருந்த பூண்டை என் கைக்கு மாற்றுகிறாள் தோழி ஆனந்தி. நானும் மல்லிகா அக்காவும் அசட்டையாக, ஆளுக்கொரு பூண்டை கடித்ததும்…
