தென்னகத்தின் திராட்சை தேசம்
“மேடம், இது திராட்சை ஊறுகாய், சாப்பிட்டுத்தான் பாருங்களேன்…” “என்னது? திராட்சையில ஊறுகாயா?” முகத்தைச் சுழித்தவளை வற்புறுத்தி சுவை பார்க்கச்சொல்லி உள்ளங்கையில் சாறும் காயுமாய் ஊறுகாயை வைத்தார் அந்த திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியும் சகோதரி. ரத்தச்சிவப்பில் உள்ளங்கையில் பரவிக்கிடந்த…
