போர்ச்சுக்கீசிய இந்திய அஞ்சல் தலைகள்
இந்தியாவிற்கு வரப் புதிய வழியைக் கண்ட போர்ச்சுகல் நாட்டின், வாஸ்கோட காமா, இன்றைய கேரளாவின் கள்ளிக்கோட்டையில் வந்திறங்கினார். அதன் தொடர்ச்சியாக, சில இடங்களைப் போர்த்துக்கீசியர் கைப்பற்றினர். போர்த்துக்கீசிய இந்திய அரசு 1505இல் கொச்சியில் தனது…
