UNLEASH THE UNTOLD

Top Featured

இது கோலவிழியின் கதை

கோலவிழிக்கு அவளுடைய அம்மாவைப் பிடிக்காது. காரணம், அவளுடைய அம்மா கஸ்தூரிக்குத்  தன்னை பிடிக்காது என அவள் மனப்பூர்வமாக நம்பினாள். அவளுக்குப் புத்தி தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து அவள் மனதில் பதிந்த பிம்பம் அதுதான். ஆம்,…

கரில்

பொறுப்பு துறப்பு (Disclaimer) இந்தக் கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் யாவும் கற்பனையே. இதில் வரும் சம்பவங்கள் எந்த ஒரு தனி மனிதரையும், வாழ்ந்தவர்களையும், வாழ்பவர்களையும் மையப்படுத்தி எழுதப்பட்டவை அல்ல. அப்படி…

The Girlfriend

பெண் உணர்வுகள் பிரச்னைகள் சார்ந்து பல மொழிகளிலும் திரைப்படங்கள், வலைத்தொடர்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படம் ’கேர்ள் பிரண்ட்.’ காரணம், இதில் இருக்கும் யதார்த்தம். அம்மாவும் உடன் பிறந்தவர்களும் இல்லாத, அப்பாவிடம்…

அகிலத்திரட்டு அம்மானை ரகசியமாகப் படிக்கப்பட்டது ஏன்?

இன்று அய்யாவழியினரால் புனித நூலாகக் கருதப்படுகின்ற அகிலத்திரட்டு  அம்மானை, அது எழுதத் தொடங்கப்பட்ட 1841ஆம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் வரை,  புத்தகங்களாக  அச்சிடப்படவில்லை. ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, மீண்டும் மீண்டும்…

பட்டகங்களுக்குள் ஒளிந்திருக்கும் வானவில்

“தன்பால் ஈர்ப்பாளர்களை அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? இந்தத் தகவல் மட்டும் வெளியில் தெரிந்துவிட்டால் பிறகு உன்னால் வேலை செய்யவே முடியாது. கல்வி கற்பிக்கவும் முடியாது. நீ உருவாக்கிய அந்த உன்னதமான இயந்திரம்… அதைப்…

குழந்தையின் எடையைக் குறைக்க மாத்திரைகள் உண்டா?

கேள்விஎன் செல்ல மகன் தினேஷ் 8 வயது, 33 கிலோ இருக்கிறான். நன்றாகச் சாப்பிடுகிறான். விளையாடுகிறான். ஆனால், குடும்ப டாக்டர் எடை அதிகம் என்கிறாரே! என்ன மாத்திரை தரலாம்? நான் லீமா. பதில்உங்கள் குடும்ப…

அய்யா வைகுண்டர் வைணவத்தை ஏற்றவரா?

ஆரிய சனாதனம் வரலாற்றின் சுவடுகளில், எல்லா காலங்களிலும், எல்லா மதங்களுக்குள்ளும், மக்களின் வாழ்வியல்களுக்குள்ளும் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் நிகழ்த்தியிருக்கிறது. அதைத்தான் இப்போது அய்யாவழிக்குள்ளும் சனாதனம் செய்து கொண்டிருக்கிறது. அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத்தலங்களை திருக்கோவிலாக்கிப் பின் வைணவத்தலமாக்கத்…

 வர்ணங்கள் பேசும் போடிநாயக்கனூர் அரண்மனை

மிகுந்த தயக்கத்துடன் அந்த சிறிய தகரக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றோம். ஒரு பெரிய மாமரம் காற்றில் அசைந்தாடியபடி எங்களை வரவேற்க, தனது மேல் தோலை ஆங்காங்கே உரித்துக்கொண்டு, எலும்புகள் தெரிய காட்சியளிக்கிறது அந்த…