UNLEASH THE UNTOLD

Top Featured

ஒளியற்ற உலகத்தில் கல்வியும் தொழில்நுட்பமும்

முந்தைய பதிவில் நீங்கள் கொடுத்திருந்த பேராதரவுக்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி! உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் எங்களின் உலகத்தைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைக் காட்டியது. அது எனக்கு மிகவும்…

முதல் முறை என்பது ஒருமுறை…

பொதுவாகப் பெண்கள் தனியாகப் பயணம் செய்வதில் பெரும் தயக்கம் உள்ளது. எங்கே செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு துணையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் தனியாகச் சென்று பாருங்கள். பின்னர் அதுவே பழகிவிடும்….

இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்...

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? நாம் சுயநேசம் தொடரின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்.  சுயநேசத்தின் பல அம்சங்களை விவாதித்த பின் சுயநேசத்திற்கும், சுயநலத்திற்குமான வித்தியாசம் புலப்பட்டிருக்கும்.  தன்னை நேசிப்பதன் மூலம் மட்டுமே அடுத்தவரை முழுமையாக…

வள்ளியின் செல்வன்

இந்தியன் எக்ஸ்பிரஸ்  வள்ளியின் செல்வன் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். கொத்தமங்கலம் சுப்பு எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை யுனைடெட் ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிக்க ஜெமினி ஸ்டுடியோஸ் விநியோகித்துள்ளது. பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்பு தான் எழுதியிருக்கிறார்….

கிழக்கிந்திய நிறுவன அஞ்சல் தலைகள்

கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) 1600-ம் ஆண்டின் இறுதிநாள் லண்டனில் தொடங்கப்பட்டது. நிறுவனத்திற்கு முகலாயப் பேரரசால் சலுகைகள் வழங்கப்பட்டன. சூரத் கோரமண்டல் கரை எனப்பட்ட கிழக்குக் கரை போன்றவற்றில் நிறுவனம் காலூன்றியது. வணிகம்…

தோள்சீலைப் போராட்டம் - ஒரு நினைவூட்டல்

எங்கே பொறுமையின் எல்லை உடையும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அங்கே புரட்சி உருவாகும். இங்கே மக்கள் புரட்சி உருவாகக் காரணமாக இருந்தவை குப்பாயமும் தோள்சீலையும்… ‘சூத்திர வர்ணத்து, நாயர் சாதிப் பெண்கள் வீட்டுக்குள் இருக்கும்…

அம்மாவின் ஞாபகம்

அத்தியாயம் 13 “இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி பால் கொடு ரேகா. கை வாட்டம்னு ஒரு பக்கமாவே கொடுக்காத” மூத்த மகள் மலர்விழிக்கு தாய்ப்பால் தரும் சமயங்களில் அவள் அம்மா ராஜேஸ்வரி அழுத்தமாக அறிவுறுத்திய…

நுண்கலை வார விழா

எங்கள் கல்லூரியின் மிகப் பெரிய சிறப்பு அம்சமே நுண்கலை வார விழாதான் (Fine Arts Week). ஒரு வாரம் முழுவதும் பாடம்/ படிப்பு என எதுவும் கிடையாது; வாரம் முழுவதும் கொண்டாட்டம், கொண்டாட்டம்தான். இதற்கான…

எங்கள் உலகத்தைப் பாருங்களேன்!

என் பேரு பிருந்தா கதிர். நான் பிறந்தது முதலே இந்த உலகத்தை வெளிச்சத்தோட பார்க்க முடியல. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல பார்க்குறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. இப்போ நான் கல்யாணம் ஆகி…

பணியிடங்களில் வன்முறை மற்றும் பார்வையாளர் தலையீடு: ஒன்றிணைந்த எதிர்ப்பின் அவசியம்

பேராசிரியர் சுசான் ஜே. ஷூர்மன், அட்ரியன் ஈ. ஈட்டன் ஆகியோரின் ‘Informal Workers and Collective Action: A Global Perspective’ என்கிற நூல் பணியிடங்களில் நடக்கும் அநீதிகளுக்கு எதிரான தொழிலாளர்களின் ஒன்றிணைந்த போராட்டத்தின்…