கலகலப்பான கல்லூரி ஆண்டு விழா
மார்ச் இரண்டாவது வாரம் கல்லூரி ஆண்டு விழா நடைபெறும். அதற்குப் பத்து நாள்களுக்கு முன்பிருந்தே, கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெறும். கலை நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை ஏற்கனவே ஃபைன் ஆர்ட்ஸ் வீக்கில் நன்றாக ஆடுபவர்கள், பாடுபவர்கள்,…
