குற்றவுணர்வு
அத்தியாயம் 17 திறன்பேசியில் ஓங்கி ஒலித்த அந்த அலாரச் சத்தம் அகல்யாவின் உறக்கத்தை நிர்மூலமாக்கியது. கண்களைத் திறந்தவளுக்குச் சோர்வு கொஞ்சமும் குறையவில்லை. அந்தச் சத்தம் வேறு இன்னும் அவளுக்கு எரிச்சலூட்டியது. எட்டி அதனை அணைத்தவள், அருகே…
அத்தியாயம் 17 திறன்பேசியில் ஓங்கி ஒலித்த அந்த அலாரச் சத்தம் அகல்யாவின் உறக்கத்தை நிர்மூலமாக்கியது. கண்களைத் திறந்தவளுக்குச் சோர்வு கொஞ்சமும் குறையவில்லை. அந்தச் சத்தம் வேறு இன்னும் அவளுக்கு எரிச்சலூட்டியது. எட்டி அதனை அணைத்தவள், அருகே…
ஒரு பார்வையுள்ளவருக்குப் பயணம் என்பது புதிய இடங்களைக் காண்பது, புதிய அனுபவங்களைப் பெறுவது. ஆனால், எங்களுக்கு அப்படியல்ல. நாங்கள் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் எங்களுக்காக ஒரு சவால் காத்திருக்கும். அதையெல்லாம் மீறி எவ்வாறு…
கப்பிக்குளம் லிங்கம்மாள் கிராமிய பாடலாக அன்று நடந்தவற்றைக் கண் முன் கொண்டு வருகிறார். கனவான்களே சீமான்களே தாய்குலத்து உடன்பிறப்பே தூத்துக்குடி லட்சுமி தியேட்டர் பட்டப்பகல் தீவிபத்தை பாடுவதைக் கேளும் அதன் பாதாரவைப் பாரும் சென்னை…
நெதர்லாந்தின் முக்கிய அடையாளமாக இருப்பது துலிப் மலர்கள். பதினாறாம் நூற்றாண்டில் துருக்கியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த மலர்கள், ஐரோப்பா முழுவதுமே பரவி இருந்தாலும் நெதர்லாந்து அவற்றை முற்றிலுமாகத் தன் வசப்படுத்திக் கொண்டது. கிட்டத்தட்ட…
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் இந்தியாவின் வளங்களைச் சுரண்டுவதாக இருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளின் நோக்கம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்புவதும், கிறிஸ்தவத்துக்கு மாறிய மக்களை முன்னேற்றுவதுமாக இருந்தது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரையும், மிஷனரிகளையும் ‘வெள்ளைக்காரர்கள்’ என்ற…
1936-ம் ஆண்டு அஞ்சல்துறையின் பரிணாமம் தொடர்பாக வெளியான அஞ்சல்தலைகள் 1940 ஆம் ஆண்டு வெளியான ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அஞ்சல்தலைகள் 1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் பெற்ற வெற்றியை முன்னிட்டு…
என்ன செய்து கொண்டிருப்பாள் இப்போது? கையில் எடுக்கும் பொருளை வாயில் வைக்கப் பழகி விட்டாள். யாராவது ஒருவர் அருகிலேயே இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் கிடைக்கும் பொருளை வாயில் போட்டுவிடுவாள். காலையில் இருந்து மதியம்…
கேள்வி குழந்தைகள் முதல் எல்லோரும் சாப்பிடும் பிட்ஸா, கேக், பலவகை சிப்ஸ் போன்றவற்றை ஒரே வார்த்தையில் குப்பை உணவு (JUNK FOOD) என்று வசை பாடுகிறார்களே! இது நியாயமா? பதில் வாங்கம்மா! வாங்க! இன்று…
அன்பிற்குரிய ஆண்களே! நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? உள்ளுக்குள் எந்தவித பதைபதைப்பும் இல்லாமல் உள்ளபடியே நலமாக இருக்கிறீர்கள்தானே? ஆம் எனில் மகிழ்ச்சி. பெண்களாகிய நாங்கள் இப்போது நலமாக இல்லை. ‘இப்போது’ என்று குறிப்பிடக் காரணம் இந்த…
அத்தியாயம் 16 குணா ஊர் முழுக்கவும் மனைவியைத் தேடி அலைந்தான். ஆனால், அவள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை. சோர்ந்து களைத்து அவன் ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்ப, கதவு திறந்திருந்தது. மகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்….