UNLEASH THE UNTOLD

Month: April 2025

என்னைப்போல் ஒருத்தி

1940ல் நடந்த ஆய்வு இது. வெள்ளை, கறுப்பு நிறத்திலான இரண்டு பொம்மைகளைக் குழந்தைகளிடம் காட்டி அந்த பொம்மைகளின் நிறம் என்னவென்று கேட்கிறார்கள். அதன் பிறகு விருப்பம் சார்ந்த கேள்விகள் அணிவகுக்கின்றன. எந்தப் பொம்மையுடன் விளையாட…

மும்மாயா

The Female Legacy Project வாழ்க்கை வரலாறு எழுதுதல் பயிலரங்கத்தில் நிவேதிதா லூயிஸ் பயிற்றுவித்து, அறிமுக எழுத்தாளர் தாரணி எழுதிய கட்டுரை இது. “சீதை 14 வருசம் வனவாசம் போனாங்க… ஆனா… உங்க மும்மாயா…

அம்மாவின் பொறுப்பு

“நீயேன் இதெல்லாம் பண்ற… எழுந்திரி குழந்தையோட ஆயை நீ எதுக்குத் தொடைக்கிற.. விடு நாங்க பண்ணிட்றோம்.” எட்டு மாதக் குழந்தை தரையில் மலம் கழித்துவிட, அதைச் சுத்தம் செய்யச் சென்ற என் கணவரை என்…

காமம் செப்பாது...

திடுக்கிட்டுக் கண்விழித்தாள் கிருபா. பள்ளத்தில் விழுந்த நினைவில் கைகளால் பிடிமானத்துக்குத் தடவிப் பார்த்தாள். உடம்பு உலுக்கிப் போட்டதில் இதயம் படபடவென்று துடித்தது காதுகளில் கேட்டது. கட்டிலில் இருந்து கீழே சரிந்திருந்தாள். தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தாள்….

கல்லூரிக்குள் நுழையும் முன்

வாழ்க்கைப் பயணத்தில் நாம் நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறோம். இன்பம் வந்தால் ரசிக்கிறோம். துன்பம் வந்தால் சகித்துக் கொள்கிறோம். இந்தப் பயண காலத்தில் ஆயிரம் உறவுகள்; ஆயிரம் நினைவுகள். ஆயினும் மனதின் அடி ஆழத்தில்…

RSS இயக்கத்தின் தந்தை கோல்வால்கர் தரும் சான்று

இந்த மருமக்கள்தாயம் என்ற சம்மந்தம் முறையினை உருவாக்கியது நம்பூதிரி பிராமணர்களே ஆவர்! நம்பூதிரி பிராமணர்கள் திருவிதாங்கூர் மன்னர்களிடம் தாங்கள் கொண்ட  நெருக்கத்தை பயன்படுத்தி, தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக இந்த கொடிய வழக்கத்தை நடைமுறைப்படுத்தினர். அதை…

நினைவு நல்லது வேண்டும்

நலம், நலம்தானே தோழமைகளே? சுய நேசத்தின் 3 அம்சங்களான… நாம் அடிக்கடி சிறிய வயதில் கேட்ட ஒரு கதையை நினைவுகூர்வோம். ஒரு வழிபோக்கன், ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்கு நடுவில் இருந்த காட்டைத்…

‘அம்மா’ ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸ் 

7 ஏப்ரல் 1919 / ஜூலை 15, 1919 (விக்கி) என இரண்டு பிறந்த நாள்கள் ராஜம்மாள் தேவதாசுக்கு குறிப்பிடப்படுகின்றன. அது போலவே திருவண்ணாமலை அருகே உள்ள செங்கத்தில் பிறந்தார் என்கிறது விக்கி. அவர்…

மலைக்கள்ளன்

மலைக்கள்ளன் 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். பெரும் வசூலைப் பெற்ற இப்படம் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் தமிழ்த் திரைப்படம். ஆறு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம்)…

நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்

முனைவர். இரா. பிரேமா முதலில் இவ்வளவு பெண்கள் எழுதி இருக்கிறார்கள் என்பதே சாகசம் போன்று இருக்கிறது. அதைத் தேர்ந்தெடுத்து தொகுப்பது என்பது அதைவிடப் பெரிய அசாத்தியம்தான். நூறு கதையாசிரியர்களைப் பற்றிய அறிமுகம், அவர்தம் நிழற்படம்,…