மல்டி டாஸ்க்கிங் நல்லதா?
” எல்லா வேலைகளையும், நானே என் கையால் செய்தால்தான் திருப்தி” என்கிறதெல்லாம் பெருமை இல்லைங்க, உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு.
” எல்லா வேலைகளையும், நானே என் கையால் செய்தால்தான் திருப்தி” என்கிறதெல்லாம் பெருமை இல்லைங்க, உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு.
அம்மா பிரசவம் பார்ப்பதில் தனித்திறமை பெற்றிருந்தார். ஒரு முறை எய்ட்ஸ் நோயுற்ற பெண்ணிற்குப் பிரசவம் பார்த்ததால், கலெக்டரின் பாராட்டைப் பெற்றார்.
குழந்தைகளிடம் இந்த வயதில் இதைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்போம்; எந்த வயதில் தெரிந்துகொள்ள வேண்டும்; எப்படித் தெரிந்துகொள்ளலாம் எனச் சொல்லாமல் விட்டுவிடுவோம்
ஆதி சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கடவுள்கள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. ஓர் உதாரணம், பொதுயுகத்துக்கு 25000 ஆண்டுகளுக்கு முந்தைய விலென்டார்ஃப் பெண்கடவுள் சிலை.
என்னால் அறியப்படுபவர்களில் சிலர் மட்டுமே என்னுடைய ஆழ்மனத்தில் தங்கி விடுவதையும் உணர்ந்திருக்கிறேன். அவ்வப்போது அவர்கள் உயிர்ப்போடு உரையாடுவதையும் உணர்வேன்.
“அவுரு எடுத்துட்டுப் பொயிட்டாரு”என தனக்குள் சொன்னவளிடம்,”என்ன, சாராயக்கடக்கிப் போயிருச்சா கொட?”சேர்மன் மகன் கேள்விக்கு நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம்போல் இருந்தது.
வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேட முயன்றால் வீணாவது நேரம் மட்டுமில்லை; நம் வாழ்க்கையும் தான். எத்தனையோ விஷயங்கள் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது, அவற்றை உதறிவிடுகிறோம் இல்லையா?
மால்களில் நம்மை நீண்ட நேரம் செலவிட வைப்பதற்காக பரப்பப்படும் வாசனை பற்றி போகிற போக்கில் சொல்கிறார்கள். இப்படி இன்னும் பல இடங்களில் நாம் நுகர வைக்கப்பட்டே நுகர்வோர் ஆக்கப்படுகிறோம் என்பதையும் சீரியஸ் தொனி இல்லாமல் சொல்கிறார்கள்.
1907ம் ஆண்டு டிசம்பர் 31 இரவு 11.59க்கு முதல்முறையாக பந்து மேலிருந்து கீழிறங்கியது. இந்நிகழ்வைப் பார்க்க உலகெங்கிலுமிருந்து மக்கள் குவிகின்றனர்.
காதல் இயல்பானது, மனிதர்கள் எல்லோருக்கும் வருவது. ஒருமுறை வாழ்வில் வந்துபோக அம்மைப்பும் அல்ல. வாழ்வின் எல்லையில் அசைபோட்டு ரசிக்கக்கூடியது காதல் மட்டுமே.