ஆண் <br>பெண்ணின் சிந்தனைகளைப் பெண்ணியத்தில் பொருத்திவிடத் துடிக்கிறான்
என்னால் அறியப்படுபவர்களில் சிலர் மட்டுமே என்னுடைய ஆழ்மனத்தில் தங்கி விடுவதையும் உணர்ந்திருக்கிறேன். அவ்வப்போது அவர்கள் உயிர்ப்போடு உரையாடுவதையும் உணர்வேன்.
என்னால் அறியப்படுபவர்களில் சிலர் மட்டுமே என்னுடைய ஆழ்மனத்தில் தங்கி விடுவதையும் உணர்ந்திருக்கிறேன். அவ்வப்போது அவர்கள் உயிர்ப்போடு உரையாடுவதையும் உணர்வேன்.
தலித்திய சிந்தனை என்பது இறக்குமதி செய்யப்படுவதில்லை. நான் ஒரு தலித். அதைவிட வேறென்ன வேண்டும். நான் பிறந்ததிலிருந்து என்னோட ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒடுக்கப்பட்டுதான் வருகிறேன். நான் படித்து வேலை பார்க்கிறேன் என்பதாலேயே எனக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. எல்லோரும் சமம் என்று சொல்லித்தான் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன்.