UNLEASH THE UNTOLD

என் அம்மா

தோழியா என் தேவதையா

தாய்ப் பாசம் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நிர்க்கதியாய் நிற்கும் சூழலில் பிள்ளைகளிடம் காட்டும் கண்டிப்பிற்குப் பின்னால் இருப்பதும் அன்பே.

உழைத்துத் தேய்ந்த ரேகைகளும், உயர்ந்து நிற்கும் குடும்பமும்

90 வயது வரை தேனி ‘சிவக்குமார் முட்டை நிலையத்தில்’அமர்ந்து கறாராய் தொழில் செய்து “முட்டைக்கார அம்மா” என்று தேனி, சுற்றுவட்டார கிராமங்களிலும் பெயர் பெற்றார்.

தந்தையுமானவர்

இருப்பதை வைத்து நிறைவாக வாழ்ந்துகொண்டிருந்த அம்மாவின் வாழ்க்கையில் அப்பாவின் மறைவு இடியாக இறங்கியது. சொத்தும் இல்லாமல் சொற்ப வருமானமும் இல்லாமல் என்ன செய்வது?

செஞ்சி நைட்டிங்கேல்!

அம்மா பிரசவம் பார்ப்பதில் தனித்திறமை பெற்றிருந்தார். ஒரு முறை எய்ட்ஸ் நோயுற்ற பெண்ணிற்குப் பிரசவம் பார்த்ததால், கலெக்டரின் பாராட்டைப் பெற்றார்.

ஊர் போற்றும் ரமணி அம்மா!

குழந்தைக்கும் பாட்டிக்கும் தெரிந்த ஒரு பிரபலத்தோடுதான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்தப் பிரபலம் என் அம்மா ரமணி. ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்.

கதைசொல்லி அம்மா

“வெளிச்சமின்மையே இருள். நம்மைச் சுற்றி இருப்பவை பகலில் இருந்தது போன்று தான் இருக்கிறது. இருள் ஒரு விளக்கை ஏற்றினால் மறையக்கூடியது”, என்பார் அம்மா.

போராடக் கற்றுக் கொடுத்தவர்!

’’எல்லா நேரமும் காசு இருக்கும் என்று சொல்ல முடியாது. காசு இல்லாத நேரத்தையும் நாம கடந்துதான் போகணும். அது உனக்குப் புரியணும். அதுக்குதான்!’’

அம்மா என்பது ஓர் உணர்வு!

தாயில்லாமல் வளர்ந்த என் அம்மா திருமணம் ஆன சில நாட்களிலேயே என் பெரியப்பா பிள்ளைகளுக்குத் தாயாக மாறினார். மூத்த அண்ணனுக்கு 9 வயது, கடைசி அண்ணனுக்கு 3 வயது.

அனைவரையும் அரவணைக்கும் புல்புல்தாரா!

கிராமத்தில் சாதி வேறுபாடு பார்க்கும் சூழ்நிலையில் வளர்ந்த என் அம்மா, எப்படி சாதி,மதம்,மொழி வேறுபாடில்லாத நட்புவட்டம் பெற்றார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

என் அம்மா - 1

நாங்கள் மூன்று பேரும் அந்த மகா வீராங்கனையின் வெற்றிச் சின்னங்கள் என்பதைப் பெருமையுடன் சொல்கிறேன். அம்மாவின் பெயர் ’அருள்மணி.’