UNLEASH THE UNTOLD

Top Featured

அந்தக் காலத்தில் இட்லியும் ஆப்பமும் நோயாளி உணவு!

பெரும்பாலும் எளிதாக விரைவாக செய்யக்கூடிய உணவுகளே செய்யப்பட்டன. வகை வகையான சமையல் எதுவும் கிடையாது. சமையலில் செலவிட அவர்களுக்கு நேரம், பணம் இருந்ததில்லை.

தந்தையுமானவர்

இருப்பதை வைத்து நிறைவாக வாழ்ந்துகொண்டிருந்த அம்மாவின் வாழ்க்கையில் அப்பாவின் மறைவு இடியாக இறங்கியது. சொத்தும் இல்லாமல் சொற்ப வருமானமும் இல்லாமல் என்ன செய்வது?

பாலை- மணலும் மணல் சார்ந்த இடமும்

கரிசல்னா கரும்ப போடு, வண்டல்னா வெத்தலையைப் போடுன்னு மண்ணை விவசாயத்தோட சம்பந்தப்படுத்தாம, அங்கே வாழும் மக்களின் வாழ்வியலையும் வகைப்படுத்தியிருக்கோம்.

நேசிப்பேன், போரிடுவேன்!

வரலாற்றுக்கு முந்தைய சமூகங்களில் பெண்களுக்குச் சிறப்பான இடம் அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதில்லை.

பெண்கள் வாக்குரிமைக்காகப் போராடியவர்!

சுதந்தரம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தோடு கூட்டங்களில் பேசினார். போராட்டத்தின் பலனாக 30 வயது நிரம்பிய பெண்களுக்கு 1918இல் வாக்குரிமை வழங்கப்பட்டது.

சந்திரகிரி ஆற்றங்கரையில்…

பல சமூகக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லீம் பெண்களின் முகத்தோற்றத்தோடு நாதிராவும், பெண்களுக்குக் கொடுமை இழைக்கும் ஆண் முகத்தோற்றத்தோடு மஹமத்கானும் வாழ்கின்றனர்.

கனடா எனும் கனவு தேசம் - 11

பெரும்பாலும் கல்வித் தகுதியை அங்கீகரித்து தான் பெரிய நிறுவனங்கள் வேலை தருகிறார்கள், அல்லது இங்கு வேலை செய்த அனுபவம் தேவை. நிரந்தர குடியுரிமையும் முக்கியம்.

பேரழகு!

தன்னை ’நடமாடும் நகை ஸ்டேண்டாக’ வைத்திருக்கிறார்கள் என்று உணராமல் பெண்களும் தங்க நகைகளுக்கு ஆசைப்படுகிறார்கள். நகையுடன் சுதந்திரமாக எங்காவது செல்ல முடியுமா?

பாலியல் ஒட்டுண்ணிகள்

நிஜமாகவே இந்த விலங்கால் தனித்தியங்க முடியாது. அதன் உடல் கூட, பெண்ணைச் சார்ந்து வாழ்வதற்கென்றே அமைக்கப்பட்டிருக்கிறது! என்ன விலங்கு அது?

உலகின் மூளையாக செயல்படும் மன்னா-ஹாடா

அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தக, நிதி ஆதார கலாச்சார மையமாக மன்ஹட்டன். அமெரிக்காவின் முக்கிய முடிவுகள் மன்ஹட்டன் மூளைகளிலிருந்துதான் உருவாகுதுன்னு சொல்லலாம்.