தந்தை மகற்கு ஆற்றும் நன்றி!
குட்டிக்குப் பசி எடுக்கும்போதெல்லாம் குட்டியைத் தூக்கிக்கொண்டு அம்மாவிடம் வந்து, தாய்விலங்கு 15 நிமிடங்கள் பாலூட்டும் வரை காத்திருந்து குட்டியை மீண்டும் அப்பாக்கள் தூக்கிச் செல்கின்றன. இது நான்கு வாரங்கள் வரை நீடிக்கிறது.
குட்டிக்குப் பசி எடுக்கும்போதெல்லாம் குட்டியைத் தூக்கிக்கொண்டு அம்மாவிடம் வந்து, தாய்விலங்கு 15 நிமிடங்கள் பாலூட்டும் வரை காத்திருந்து குட்டியை மீண்டும் அப்பாக்கள் தூக்கிச் செல்கின்றன. இது நான்கு வாரங்கள் வரை நீடிக்கிறது.
முதலில் பிள்ளைகளின் பாத்ரூமில் அவர்கள் தன் உடம்பைப் பார்க்க, நேசிக்க, அறிய, உணர பெரிய கண்ணாடி இருக்க வேண்டும். அதைப் பற்றி எல்லாம் நம்மோடு பேசும்படியான, பகிரும்படியான நமக்கேயான பொழுதுகள் வேண்டும். அதனுள் வேறு யாருக்குமே அனுமதி கிடையாது.
“அவனுக்கு என்ன திமிர் இருக்கும். இது மாதிரி கிராமத்துல பேசறது வழக்கமா வைச்சிக்கறாங்க. அவரை இப்படிப் பேசாதீங்கன்னு சொல்லணும். அவங்க பொண்ணுகிட்ட பேசுனா நல்லா இருக்குமா? பேரன், பேத்தி எடுத்த வயசுல கிளுகிளுப்பான பேச்சு கேக்குதா?”
ஆணுக்கும் பெண்ணுக்குமாகப் படைக்கப்பட்ட இந்த உலகை, தனக்குப் ‘பணிக்கப்பட்ட’ உலகாகக் கைப்பற்றிக்கொண்ட ஆண்களும், அதற்குத் துணை போன பெண்களும் தானே?
போர்க்களங்களைவிட ஆபத்தானவையாகக் குடும்ப அமைப்பு இருந்தது. போர்க்களம் கொன்ற ஆண்களைவிடக் குடும்ப வாழ்க்கை கொன்ற பெண்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது.
நான் எங்க போயிருக்கேன்? ஆனந்தை மட்டும் கூட்டிட்டுப் போவாங்க. என்னைக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. எல்லாரும் ரொம்ப மோசம். இந்தப் பொம்பள பிள்ளைங்கனாவே ஒதுக்கிடுவாங்க.
பெண்ணுடலில்தான் இந்த உலகமே சுழன்றுகொண்டிருப்பதாகவும் அல்லது பெண்ணுடலில்தான் மானம் மரியாதை ஒளிந்துகொண்டிருப்பது போன்ற பிம்பமும் வருத்தத்தை அளிக்கிறது.
கிறிஸ்தவ வீடுகளில் பண்டம் சுடுவது கிறிஸ்துமஸிற்கு தான். எங்கள் பாட்டி காலத்தில் ஓலைக் கொழுக்கட்டையும் பணியாரமும் தான் செய்வார்கள். எங்கள் அம்மா காலத்தில் அச்சு முறுக்கும் செய்யத் தொடங்கினார்கள்.
நெற்றியில் இடும் முத்தம் ஆறுதலை அளிக்கிறது. கண்களில் இடுவது பிரியத்தைத் தெளிக்கிறது. கையில் தரப்படும் முத்தம் மரியாதையைக் குறிக்கிறது. உதட்டில் தருவது அளவற்ற காதலைக் குறிக்கிறது.
ஆண்கள் மட்டுமே தீவிரமாக இன்பத்தை நாடிச் செல்லவேண்டும். உடலின்பம், பொருளின்பம் இரண்டையும் ஆண்கள் குற்றவுணர்வு இன்றி நாடிச் செல்லலாம்; ஆனால் பெண்கள் வெளிப்படையாக இன்பத்தை நாடிச் செல்லக் கூடாது.