UNLEASH THE UNTOLD

Top Featured

கேரள சகோதரிகளுக்கு பெருகும் ஆதரவு

சமூக வலைதளங்களில் கேரள சகோதரிகளுக்கு ஆதரவு பெருகிவ்ருகிறது. #WithTheNuns #AvalKoppam என்ற ஹேஷ் டேகுகள் டிரெண்டிங் ஆகிவருகின்றன.

உலகின் இறுதி கேபிள் கார்கள்

கேபிள் கார்கள் சான் பிரான்சிஸ்கோவின் வரலாற்று சின்னம். உலகின் கடைசியாக புழக்கத்தில் உள்ள கேபிள் கார் அமைப்பு, சான் பிரான்சிஸ்கோவின் கேபிள் கார்.

மகிழ் பிரிவு வாழ்த்துகள்- ஐஸ்வர்யா, தனுஷ்

பிரியக் கூடாதது- மணமான ஆணும் பெண்ணும் அல்ல; மனிதனும் மகிழ்ச்சியும். இதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக தனுஷ்-ஐஷ்வர்யா பிரிவு வலியுறுத்துகிறது.

மரணம், நோய் மற்றும் தெய்வீகம்

கோவை நகர வரலாற்றின் நிழல்களுக்குள் பிளேக் கொள்ளை நோய் திரும்பிச் சென்று மறைந்துவிட்டது. எனினும் அந்த நோய் குணமாக வேண்டிக் கட்டப்பட்ட கோவில்கள், புதிதாய் தோன்றியிருக்கும் ‘கொரோனா தேவி’ கோவிலைவிட அதிக மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது

உடல் என்பது பறவைக்குப் போல இறகாகத்தானே இருக்க வேண்டும்?

அவனுடையதை விட தனது குறி ஏன் பெரிதாக / சிறிதாக இருக்கிறது? ஏன் இப்படி முடி வளருகிறது? சம்பந்தமே இல்லாத கனத்த ஒன்று தனது குரலாக வந்திருக்கிறதே? இவை ஆண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பதின் பருவக் குழப்பங்கள்.

கத்தியும் கரித் துண்டுகளும்

கார்னீலியாவும் போர்ஷியாவும் மட்டுமல்ல அவர்களுடைய குணநலன்களைக் கொண்டிருக்கும் பெண்கள் பலருக்கு வரலாற்றில் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மேலான குணங்களைக் கொண்டிராத பெண்கள் வில்லிகளாக மாறிப்போனார்கள். அவர்கள் ஏன் கார்னீலியா போல், போர்ஷியா போல் இல்லை என்று கேட்கப்பட்டனர்.

ஆண்மை அழியட்டும்

அறிவு என்பதையும் வீரம் என்பதையும் ஆண்களுக்கான குணங்களாகவே இச்சமூகம் எப்போதும் கட்டமைத்திருக்கிறது. அதனால்தான் ஆண்மை அழியட்டும் என்றார் பெரியார். சமதர்மமும் சமத்துவமும் ஓங்க வேண்டுமென்றால், பாலின பாகுபாடு மாற வேண்டுமென்றால், ஆண்மை என்ற அதிகாரம் அழியத்தான் வேண்டும்.

எங்கள் ஊர்ப் பொங்கல்

விளைச்சலைத் தந்த இறைவனுக்கு பலி விருப்புடன் செலுத்திட வாரீர் தங்க நிற கதிர் குவிகிறது நம் தமிழகம் துள்ளி மகிழ்கிறது

மூன்று அரசர்கள் திருவிழா!

இயேசு பிறந்த போது, வானத்தில் புதிதாக ஒரு விண்மீன் தோன்றியது. அந்த விண்மீனைப் பின்தொடர்ந்து வந்த மூன்று அரசர்கள், இயேசுவுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுத்ததன் அடையாளமாக, இது பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் நாளாக உள்ளது.

ஓர் ஆண் குழந்தை இல்லையே...

” என்ன பெத்த மகராசி. ஆம்பள புள்ள வேணுமுன்னு மூணாவதும் பொம்பளப்புள்ள பெத்தப்போ இன்னொன்னு இருக்கட்டுமுன்னு சொன்னேனே… அடுத்தது உனக்கு ஆம்பள புள்ளை பொறந்திருக்குமே… ”