UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

துளி விஷம்

துளி விஷம், 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.  சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை இது. வரலாற்று நாவல்கள் எழுதி மிகவும் புகழ் பெற்ற அவர், சில திரைப்படங்களுக்குக் கதையும் எழுதி இருக்கிறார். அவற்றுள்…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

வாழ்க்கையே போராட்டம் என வாழும் ஒரு பெண்ணின் கதை தான் இது. அவர் குறித்துச் சொல்வதற்கு முன், அவரின் பின்புலம் குறித்துச் சொல்லலாம்.  சொந்த ஊர் வடக்கன்குளம். இசைத்துறையில் வடக்கன்குளத்தைச் சார்ந்தவர்கள், கடந்த நூற்றாண்டில்…

ஏமாற்றம்

அத்தியாயம் 4 அயர்ச்சியில் கண்களை மூடிய ரேகா அப்படியே உறங்கிவிட்டாள். சில நிமிடங்களுக்குத்தான் என்றாலும் ஏதோ பல மணிநேர ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது போன்ற உணர்வைத் தந்தது.  அவள் விழிகளைத் திறந்த போது மகளும்…

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். டி கே கோவிந்தன் அவர்கள் எழுதிய கதைக்கு ப. நீலகண்டன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுமிருக்கிறார். பத்மினி பிக்சர்ஸ் என்ற தனது நிறுவனம்…

ஏலம் மணக்கும் போடிமெட்டு

ஸ்ஸ்ஸ்…  மப்ளரை இறுகச் சுற்றிக்கொண்டேன்.  மார்ச் மாத கோடை வெயிலில் தமிழ்நாடே தகதகத்துக் கொண்டிருக்க, எனக்கோ முகத்தில் அறைந்த குளிர்காற்று மூச்சு விடமுடியாமல் நடுக்கியது. நீங்கள் நினைப்பதுபோல  நான் நின்றிருந்தது சிம்லாவோ, மணாலியோ இல்லை….

பாவாடை கட்டிக்கொண்ட கணினிகள்

அவ்வப்போது இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும், ஹிடன் ஃபிகர்ஸ் (Hidden Figures) படத்தின் பாத்ரூம் பாகுபாடு காட்சியை நம்மில் பலரும் பார்த்திருப்போம். சிலர் படத்தையும் பார்த்திருக்கக்கூடும். பூமியைச் சுற்றி வலம் வந்த முதல் அமெரிக்கரான ஜான் ஹெர்ஷல்…

‘நல்லம்மை’ பிதலியம்மாள்

இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க ராஜா அண்ணன், தனது அம்மாவின் அம்மா (நல்லம்மை) குறித்துச் சொன்னவை. அவற்றை நான் அப்படியே கொடுத்திருக்கிறேன். 1900களின் முற்பகுதியில் ஆறுபுளி ஊரில் பிறந்து கள்ளிகுளம் ஊரைச் சார்ந்தவரைத் திருமணம்…

காலம் கடந்திருந்தது

அத்தியாயம் 3 அவர்கள் ஊர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு பக்கத்து வீட்டு மோகனின் ஆட்டோவில் வந்து இறங்கினாள் ரேகா. அவள் இறங்கி நின்ற மறுகணமே பனிக்குடம் உடைந்துவிட்டது. அதுவரைக்கும் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம்தான்….

பகிர்தல் என்றும் நன்று

“நான் உனக்கு சமையல்ல ஹெல்ப் பண்றேன்” “என்ன செய்யணும்னு சொன்னா நான் செய்யப்போறேன்” “அய்யே… நான்ல்லாம் கிச்சன் பக்கமே போகமாட்டேன்” ” நான் சமைப்பேன். ஆனா க்ளீன் பண்றது எல்லாம் நீ தான் செஞ்சுக்கணும்”…

பொய் வலி

அத்தியாயம் 2 அந்தக் கிராமத்து வீடுகள் இன்னும் துயில் கலைந்திருக்கவில்லை. சிலுசிலுவென்று பனிக்காற்று. மெல்லிய புகை மண்டலமாக சாலைகள். ஈஸ்வரி கூந்தலைச் சுருட்டி கட்டிக் கொண்டே கதவைத் திறந்தாள். எப்போதும் அவள் விழித்துக் கொள்ளும்…