உயிர், அதிகாரம்: நிலத்தின் இரு முகங்கள்
ஒரு சமுதாயத்தில், நிலத்தை அதிகாரமாக கருதுபவர்கள் அந்த சமுதாயத்தின் ஆதிக்க சக்திகளாகவும் நிலத்தை உயிராக கருதுபவர்கள் அந்த சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களாகவும் இருக்கிறார்கள்
ஒரு சமுதாயத்தில், நிலத்தை அதிகாரமாக கருதுபவர்கள் அந்த சமுதாயத்தின் ஆதிக்க சக்திகளாகவும் நிலத்தை உயிராக கருதுபவர்கள் அந்த சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களாகவும் இருக்கிறார்கள்
மிக மிக மோசமான தருணம் அது… பசியால் வாடும் ஒரு தாயையும் குழந்தைகளையும் இப்படிப் படம் எடுக்க வேண்டிய சூழல் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. கிழிந்த உடைகள்… அழுக்கான முகங்கள்… கைக் குழந்தை பாலுக்காக அழுதுகொண்டிருந்தது. என்னால் அவரின் பெயரைக் கூடக் கேட்க முடியவில்லை. அந்தப் பெண்ணும் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை.
குடும்ப மரம் என்பது குடும்ப நபர்களின் வம்சாவளி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவர்களின் பெயர்களைக் குறிக்கும் ஒரு வரைபடம். அதில் ஆண்களை முன்னிறுத்தி ஓர் ஆணின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை என்று தந்தைவழி உறவு முறைகளாக ஒவ்வொருவரின் தந்தைப் பெயரும் குறிக்கப்பட்டிருக்கும். ஆணின் மகன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். மகள் இருக்கும் கொடி, குடும்ப மரம் அதிகமாக இருப்பதில்லை.
நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும், பருவநிலை சார்ந்திடாத நீர் வளங்களான கடல் நீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி போன்றவற்றை விரிவு படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்களும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
இயற்கையின் அற்புதமான படைப்பில் மற்றொன்று இருக்கிறது, அதற்கு அறிவியல் சார்ந்த மக்களும் , மருத்துவர்களும் Inter Sex ( ஒரு நபரின் பிறப்புறுப்பு பிறக்கும் பொழுதே வித்தியாசப்படுவது)என்று அடையாளப்படுத்துவார்கள்.
பச்சை நிறத்திலிருந்து மெல்ல மெல்ல ரோஸ் நிறத்துக்கு மாறிக் கொண்டிருந்த ருசியான காய்கள். பார்க்கும்போதே அவளுக்கு எச்சில் ஊறியது.
மதன் மோகன் மாளவியா பொட்டுக்கட்டும் பழக்கத்தை ஆதரித்தவர். எல்லோருக்கும் கல்வி தர வேண்டும் என்ற கருத்தை தவறு என்று கூறி மூர்க்கமாக எதிர்த்தவர் பாலகங்காதர திலகர்.
ஒரு பெண் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்குவதே சவால்தான். அதிலும் காட்டில், மலைப் பகுதியில், கிராமத்தில், கடற்கரை ஓரங்களில் பறவைகளைப் பற்றி ஆய்வு செய்வதும் அங்குள்ள சூழல்களைச் சமாளிப்பதும் சவாலான பணிதான். இறந்த பறவைகளின் காரணம் தேடிச் செல்வது மிகவும் சவாலான பணி.
உண்மையில் குடும்பங்களும் சமுதாயமும் வேலைக்கு செல்லும் பெண்களை தினமும் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளிக்கொண்டே இருக்கின்றன. பேலன்ஸ் செய்ய முயல்வதற்காகத் தண்டிக்கின்றன.
பாலியல் சுதந்திரம் கட்டற்ற மோசமான விஷயமும் இல்லை. கட்டுப்படுத்தி ஒடுக்கி வைத்து அணை போடும் விஷயமும் இல்லை. அது சமுதாயப் பொறுப்போடு பக்குவமாகக் கையாள வேண்டிய விஷயம்.