அழகான மலை!
பெல்மான்ட் பெயர், பெல் மான்டே என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவானதாகத் தெரிகிறது. அதன் பொருள் ‘அழகான மலை’. பெயருக்கேற்றார் போல அழகான மலையில் அமைந்துள்ள அழகான ஊர் தான் பெல்மான்ட்.
பெல்மான்ட் பெயர், பெல் மான்டே என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவானதாகத் தெரிகிறது. அதன் பொருள் ‘அழகான மலை’. பெயருக்கேற்றார் போல அழகான மலையில் அமைந்துள்ள அழகான ஊர் தான் பெல்மான்ட்.
ஆசியப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று, வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பும் ரேஷ்மாவிற்கு எதிர்பாராத, மோசமான வரவேற்பு காத்திருக்கிறது.
மனதில் தோன்றும் காதல் உணர்வைத் திருமண வாழ்வோடு பொருத்திப் பார்ப்பது தான் இங்கு எழும் சிக்கல். காதல் முறிந்து போவது போல் அதனுடனான காமமும் காலப்போக்கில் கடந்துவிடும்
பாலியல் குற்றமாக இருந்தாலும் சரி, கருக்கலைப்பாக இருந்தாலும் சரி; செய்பவர் ஒரு பெண்ணாக இருக்கும்போது அவள் கொல்லப்படுகிறாள். ஆண் பெரும்பாலான குற்றங்களிலிருந்து நழுவிக்கொள்கிறான்.
ஒரு மாணவரின் கற்றல் திறனுக்கும் வேகத்திற்கும் ஏற்ப பாடங்கள் கற்பிக்கும் வருடங்கள் நீண்டன. தேர்வு முறை, மதிப்பெண் என்ற அபத்தங்கள் எல்லாம் இல்லை.
பொட்டக் கழுதைகளுக்கு வாய் அதிகமா போயிருச்சு. பொட்டப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அவுத்து விட்ட கழுதை மாதிரி இருக்கக் கூடாது.
நண்பரொருவர் கல்வி தொடர்பாக எழுதிய ஆங்கிலக் கடிதத்தை, காதல் கடிதம் என்று தவறாகப் புரிந்து கொண்ட குடும்பம் அல்வாவில் விஷத்தை வைத்து மோகனாவைக் கொல்ல முடிவெடுத்தது அதிர வைக்கிறது.
அறிவுள்ள பிள்ளைகள் எல்லாம் ஜெயித்துவிட முடியாது. பயிற்சி, முயற்சி, மொழி, அரசியல் என்று பல்வேறு காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.
தத்தமது பிரச்னைகளை மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ளும் தம்பதிகளை விடவும், பேசக்கூட வாய்ப்பில்லாதவர்களுக்குள் நாள்பட்ட வெறுப்போ கசப்போ இருந்து கொண்டே இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெடித்து விடும்.
’அடுத்த தலைமுறையை உருவாக்குதல்’ என்பது உயிர்களுக்கே உள்ள தனிப் பண்பு. ஒரு பேனாவிலிருந்து இன்னொரு பேனா பிறப்பதில்லை. ஆனால், சாதகமான சூழல் அமையும்போது ஓர் அமீபா தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்கிறது.