தி கிரேட் கேம் - 13
நாங்கள் நமது கலாச்சாரத்தைத் தூய்மைப்படுத்த முயற்சிக்கின்றோம். நாங்கள் ஒரு தூய்மையான இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மீண்டும் நிறுவ முயற்சிக்கிறோம்.
நாங்கள் நமது கலாச்சாரத்தைத் தூய்மைப்படுத்த முயற்சிக்கின்றோம். நாங்கள் ஒரு தூய்மையான இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மீண்டும் நிறுவ முயற்சிக்கிறோம்.
90 வயது வரை தேனி ‘சிவக்குமார் முட்டை நிலையத்தில்’அமர்ந்து கறாராய் தொழில் செய்து “முட்டைக்கார அம்மா” என்று தேனி, சுற்றுவட்டார கிராமங்களிலும் பெயர் பெற்றார்.
மாவீரன் அலெக்ஸாண்டர், ஆஸ்கார் வைல்ட், கணித அறிவியல் தந்தை ஆலன் டூரிங், மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி, ஜூலியஸ் சீசர், பைரன் போன்றவர்களும் தன்பால் ஈர்ப்பாளர்களே.
ஆண்களிடமிருந்து அதிகாரத்தைப் பெண்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம். அது நிகழும்போது இயல்பாகவே அவற்றின் நீதியும் தலைகீழாகத் திரும்பிவிடும். ஆணல்ல, பெண்ணே உன்னதமான உயிர் என்றல்ல; இரண்டுமே சமமான உயிர்.
நான் வெட்கப்பட வேண்டிய எந்த ஆணும் இங்கு இல்லை என்று சொல்கிறாள். என் துணியை என் மீது போட நான் உங்களை அனுமதிக்க மாட்டேன்.
உலக வரலாற்றில் எது முக்கியமானது? தாலிபானா அல்லது சோவியத் பேரரசின் வீழ்ச்சியா? சில கிளர்ந்தெழுந்த முஸ்லிம்களா? அல்லது மத்திய ஐரோப்பாவின் விடுதலையா? பனிப்போரின் முடிவா?
ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்புக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே தான் தயாரித்து வைத்திருந்த மாயவலைகளுடன் மத்திய கிழக்கு நாடுகள் எங்கிலும் இடம்பெற்ற கலகங்களில் அமெரிக்காவின் தலையீடுகள் இருந்துவந்தன.
துபாய் அரசும் ஒரு நாடா நாங்க படைப்பாளர்களுக்கு மதிப்பு கொடுக்கிறோம். ஆனால், விதிகளை மீற முடியாதுன்னு வழக்கை எதிர்த்து வாதாடுது. ‘உள்நாட்டு விவகாரங்கள்ல தலையிட முடியாதுன்னு யுனெஸ்கோவும் விலகிடுது..
மதச்சார்பின்மை முக்கிய நீரோட்டமாக இருந்தபோது ஆப்கான் அரசியலின் உருவவியல் மாறத் தொடங்கியது. பாரம்பரியத் தலைவர்கள் மட்டுமே அரசியல் மேடையில் என்பது மாறி, படித்த ஆப்கானியர்களை அரசியலில் தோன்றச் செய்தது.
வாழ்வில் அங்கீகாரம் வெற்றி, பெருமை எல்லாமே வாழ்வின் ஒரு பகுதி என நினைத்து, அதற்காகப் பதட்டத்துடனேயே ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பது என்னைப் பொறுத்தவரை ஒரு போலியான லட்சியம்.