காளீஸ்வரி
When I was a baby You would hold me in your arms என்று தொடங்கிய அந்த ஆங்கிலப் பாடலை சாரதா டீச்சர் விவரித்துக் கொண்டிருக்க, கண்ணிசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காளீஸ்வரி. காளீஸ்வரிக்கு…
When I was a baby You would hold me in your arms என்று தொடங்கிய அந்த ஆங்கிலப் பாடலை சாரதா டீச்சர் விவரித்துக் கொண்டிருக்க, கண்ணிசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காளீஸ்வரி. காளீஸ்வரிக்கு…
பச்சை நிறத்திலிருந்து மெல்ல மெல்ல ரோஸ் நிறத்துக்கு மாறிக் கொண்டிருந்த ருசியான காய்கள். பார்க்கும்போதே அவளுக்கு எச்சில் ஊறியது.
களம்போட்டு நெல்லு பிரிச்சப்போ ஒத்தையாளா மூட்டையை தலையில வச்சி வீட்டுக்கு கொண்டுவந்து போட்டுச்சு, சுப்ரமணி பயலால அரைமூட்டைகூட தூக்கமுடியலை. ஏதோ நடந்திருக்கு.
இப்போதெல்லாம் பெரியவர்களும் சுகாதார நிலையம் செல்கிறார்கள். ஆனால் உடனே திருநீறும் போட்டுக் கொள்வார்கள். இல்லாவிட்டால் திருப்தியாயிருப்பதில்லை.
‘ஒரு வேளை கோபமாக ஏதும் இருக்கிறாரா?’ என்று உற்றுப் பார்த்தவாறே சமையலறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ரதியாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. குடித்து முடித்தபின் புன்னகைத்தவாறே திரும்பினார்.
” நீ அன்னிக்கி தாத்தாவ பாக்க வந்தன ..அப்ப ஒன்னப் பாத்தாராம்…அப்பிடியே அவரு மவன உரிச்சு வெச்ச மாறி இருக்குறியாம்….ஹஹா ஹ..வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.புளுவு…புளுவு…மண்ட கொண்ட புளுவு… ராஜேந்திரன் மவளா நீ…சௌந்தரத்த அச்சுல எடுத்தவன்னுதான ஆத்தா சொல்லும்…ஆத்தாவ விடு, நம்ம தெருக்காரவுங்க யார வேணும்னாலும் கேக்கட்டுமே….” சரி…இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று ஆனந்திக்குப் புரியவில்லை. என்னவோ போகட்டும் என்று சௌந்தரத்தின் மேல் காலைப் போட்டபடி உறங்கிப் போனாள். ஆனால், தன் உரிமை கோரலை அவள் அங்கீகரித்து முத்திரை குத்திவிட்டதுபோன்ற நிறைவில் சௌந்தரத்துக்கும் நல்ல உறக்கம் வந்தது.