UNLEASH THE UNTOLD

மெடூசாவின் அழகு

மெடூசாவைப் பார்க்காதே என்று ஆண்கள் எச்சரித்தால், அவளைப் பாருங்கள். கல்லாக நீங்கள் மாறிவிடமாட்டீர்கள். அவள் அழகாக சிரித்துக்கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.

கதைசொல்லி அம்மா

“வெளிச்சமின்மையே இருள். நம்மைச் சுற்றி இருப்பவை பகலில் இருந்தது போன்று தான் இருக்கிறது. இருள் ஒரு விளக்கை ஏற்றினால் மறையக்கூடியது”, என்பார் அம்மா.

விஸ்மயாவுக்கு நியாயம் கிடைக்குமா?

சாதிக்குள், மதத்துக்குள், இனத்துக்குள்ளான ‘அரேஞ்ச்டு திருமணங்களை’ விட, அவர்களே தேடிக்கண்டடையும் லைஃப் பார்ட்னர் தான் அவர்களுக்குத் தேவை, சரியான தேர்வு.

பாலின அடையாளங்களில் என்ன முரண்

நம் சமூக அமைப்புக்குள் இருக்கும் ஓர்பாலின உறவாளர்கள் வெளிப்படையான சமூக வாழ்வை வாழ்வதற்கான இடம் அளிக்கப்படாதபடியால் திரைக்குப் பின்னால் உள்ளார்கள்.

200 ஆண்டுகள் லேட்!

200 ஆண்டுகளுக்கு முன்பே டென்மார்க்கில் கட்டாய தொடக்கக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. நாம் 2010ல் தான் அந்த இடத்தைத் தொட்டிருக்கிறோம்.

ஆணின் 'லாக்கரா' பெண்?

ஆசையும் மோகமும் பெண்ணுக்கு மெனோபாஸ் வரை மாதாமதம் தோன்றக்கூடியது. அதை ஆண்களின் தேவையாகப் பார்ப்பதால்தான் இங்கு எல்லா பிரச்சனைகளும் வளர்ந்து நிற்கின்றன.

தமிழ்நாட்டின் தவிக்கும் கரகாட்டக் கலைஞர்கள்

மூத்த கரகாட்டக் கலைஞரான ஆர். ஞானம்மாள் மனச்சோர்வடைந்திருப்பதாகக் கூறுகிறார். ” சில நேரங்களில் செத்துப்போய்விடலாமா என்றுகூடத் தோன்றியிருக்கிறது”, என்கிறார்.

மக்களுக்காகப் போராடும் நீலக்குயில்

அன்றைய புதுக்கோட்டை மாவாட்ட ஆட்சியர் ஷீலாராணி சுங்கத், நீலாவைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். செல்லும் இடங்களில் எல்லாம், ‘நீலா இருக்கிறாரா?’என்று கேட்டார்.

ஏனோ வானிலை மாறுதே!

ஏர்கிராஃப்ட் கன்ஸ் செஞ்சு மேகக்கூட்டத்துக்குள்ள அனுப்புவாங்க. “காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைத்தான் முத்தமிட்டுப் போகிறேன்”ன்னு விமானங்கள் மேகத்தோட டூயட் பாடினால், மழை தான்!

தீரா மோகம்

முதலிரவில் பெண் எதுவும் தெரியாமல் இருப்பதையே இந்திய ஆண்கள் விரும்புகிறார்கள். உறவு சம்பந்தமாக ஏதாவது சொன்னால் முன்னனுபவம் உண்டோ என்று கலங்கிப் போகிறார்கள்.