நெறமெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல...
நெறமெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. எல்லார் மேலயும் அன்பா இருக்கோணும். யார் வந்து எப்போ ஒதவி கேட்டாலும் தரோணும். நம்மகூட இருக்கிறவங்களுக்கு உண்மையா இருக்கோணும்.
நெறமெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. எல்லார் மேலயும் அன்பா இருக்கோணும். யார் வந்து எப்போ ஒதவி கேட்டாலும் தரோணும். நம்மகூட இருக்கிறவங்களுக்கு உண்மையா இருக்கோணும்.
பெண்ணின் உடல் மேலான ஆதிக்கத்தை அவளிடமே தருவது திருமண அமைப்பு சீர்குலைந்து போகக் காரணமாக அமையும் என்றால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இங்கே திருமணங்கள் வெறும் பாலியல் இணக்கத்தால் மட்டுமே நிலைத்து நிற்கின்றனவா என்ற கேள்விக்கு சமூகம் பதில் சொல்லவேண்டும்.
சில பூச்சி இனங்கள் அந்த ஒருநாள் பொழுதைக் கூட முழுவதுமாக வாழ்வதில்லை, சில மணிநேரங்களில் வேலை முடிந்துவிட்டால் உடனே இறந்துவிடுகின்றன.
அடிப்படையில் இது பெண்ணின் பிள்ளைப்பேறு உரிமைக்கு எதிரானது. இந்த சுற்றறிக்கை பணியா, பிள்ளைப்பேறா என வீடும் சமூகமும் பெண்ணை கேள்விக்கு உட்படுத்துவதற்கு சற்றும் சளைத்தது இல்லை
ஃபிரோமர் தனது The Frommer’s travel guide நூலில் கோல்டன் கேட் பாலம் உலகில் மிக அதிகமாக மக்கள் புகைப்படம் எடுத்த பாலம் என்கிறார்.
18 வயதுக்கு மேல் இவ்வாறான செய்கைகளில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் என்பதை சிறுவயது முதலே சொல்லித்தருதல் அவசியம். எல்லாவற்றையும் விட முக்கியம், பாலியல் கல்வியை இளம் சிறாருக்கு குடும்பம் தருவதே..
“என் கைகளை தொட்டுப் பாருங்கள். ஆணின் கையைப் போலிருக்கிறதல்லவா?”
– பெண் உப்பளத் தொழிலாளர்கள்
மதராஸ் போன்ற பழைமைவாத நகரில் 23 வயதேயான மணமாகாத இளம்பெண் ஒருவர் சினிமா விநியோகத் தொழில் செய்து, நகரின் முதல் சினிமா அரங்கை ஏற்படுத்தியது எவ்வளவு பெரும் சாதனை!
“ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நம் சமூகத்தின்மேல் எனக்குக் கடும் கோபம் வரும். ஆனால் நம் பணியை நாம் எப்படியாவது செய்தே ஆகவேண்டும் என்றால், எப்படியோ அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்துத் தானே ஆகவேண்டும்?”
சிறு கற்களைக் கையால் தூக்கிப் போட்டு பிடிக்கும் விளையாட்டு, தட்டாங்கல்; எங்கள் பகுதியில் சுட்டிக்கல். ஒரே மாதிரியான சிறு சல்லிக்கற்களைக் கொண்டு விளையாடும் இந்த விளையாட்டின் சங்ககாலப் பெயர் தெற்றி.