UNLEASH THE UNTOLD

பாரி

மரணம், நோய் மற்றும் தெய்வீகம்

கோவை நகர வரலாற்றின் நிழல்களுக்குள் பிளேக் கொள்ளை நோய் திரும்பிச் சென்று மறைந்துவிட்டது. எனினும் அந்த நோய் குணமாக வேண்டிக் கட்டப்பட்ட கோவில்கள், புதிதாய் தோன்றியிருக்கும் ‘கொரோனா தேவி’ கோவிலைவிட அதிக மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது

சொல்லப்படாத காதல் கதை ஒன்று!

குழந்தை பாலில்லாத தேநீர் குடிக்கிறான். “எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது,” என்கிறான். அவனது பெற்றோர், அவர்களின் வாழ்க்கை, இழப்பு, காதல் எல்லாம் புரிந்தது போல.

கொடுமைக்குள்ளாகி தனிமையில் தவிக்கும் மதுரையின் திருநங்கை கலைஞர்கள்

அவருடைய தாயின் வற்புறுத்தலுக்காக படிப்பை தொடர்ந்து வணிகவியல் இளங்கலை முடித்தார். ஊரடங்கு வரை மதுரையின் கடைகளில் பணம் சேகரித்து வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தார்.

"நான் திருமணம் செய்துகொள்ளக்கூடிய பெண் அல்ல"

சதுர்புஜ்ஸ்தானில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,500க்கு மேல் இருக்கும். இதே பகுதியில் இத்தொழிலில் 200 பெண்கள் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டின் தவிக்கும் கரகாட்டக் கலைஞர்கள்

மூத்த கரகாட்டக் கலைஞரான ஆர். ஞானம்மாள் மனச்சோர்வடைந்திருப்பதாகக் கூறுகிறார். ” சில நேரங்களில் செத்துப்போய்விடலாமா என்றுகூடத் தோன்றியிருக்கிறது”, என்கிறார்.

மருத்துவச்சிதான் எங்களுக்கு மருத்துவரும், கடவுளும்!

“இந்த துயரங்கள் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாதென கடவுளை பிரார்த்திக்கிறேன். நாங்கள் அனைவரும் மலைவாழ் பெண்கள். எங்களுக்கு ஒரே வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறது.”