அமெரிக்காவின் வெனிஸ் உங்களுக்குத் தெரியுமா?
1996ம் ஆண்டுவரை சான் அன்டோனியோவின் 750 அடி உயர ‘டவர் ஆஃப் அமெரிக்கா’ தான் அமெரிக்காவின் மிக உயரமான கோபுரமாக இருந்தது.
1996ம் ஆண்டுவரை சான் அன்டோனியோவின் 750 அடி உயர ‘டவர் ஆஃப் அமெரிக்கா’ தான் அமெரிக்காவின் மிக உயரமான கோபுரமாக இருந்தது.
சென்னை, 2008ல் சான் அன்டோனியோவின் சகோதரி நகரமாக நிறுவப்பட்டது. அதன் ஆற்றை சுத்தமாக்கிய தொழில்நுட்ப உதவி, கூவம் ஆற்றுக்குப் பயன்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குகைக்குள் இறங்கும் போது அரசர் படங்களில் வரும் சுரங்கப்பாதையினுள் நுழையும் அனுபவம் தான் கிடைத்தது. இயற்கை வடிவமைத்த அந்த குகையைக் காண, கண் கோடி வேண்டும்.
கோவா மக்கள் அச்சு முறுக்கை ரோஸ் குக்கி என்றும், கேரள மக்கள் அச்சப்பம் என்றும் அழைக்கிறார்கள்! ஸ்காண்டினேவியன் உள்ளிட்ட பல நாடுகளிலும் அச்சுமுறுக்கு பிரபலம்.
வளையல்காரர்கள், மனைவி தவிர அனைவரையும் தாய், சகோதரியாய் நினைப்பேன் என்று குலசாமி கோவிலில் சத்தியம் செய்வார்கள் என கி.ரா. சொன்னதாக எங்கோ படித்த நினைவு.
அம்மி, ஆட்டு உரல் கொத்த வருபவர்கள் ‘ஆட்டு உரல், அம்மி கொத்தறது’ என்று கூவிக் கொண்டே வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள்.
மீதி இருக்கும் அரிசியை, அரிசி குத்த உதவியவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் வழக்கம்தான் திருமணத்திற்கு வரும் பெண்களுக்கு அரிசிப் பெட்டி கொடுக்கும் வழக்கம்..
பெரும்பாலும் எளிதாக விரைவாக செய்யக்கூடிய உணவுகளே செய்யப்பட்டன. வகை வகையான சமையல் எதுவும் கிடையாது. சமையலில் செலவிட அவர்களுக்கு நேரம், பணம் இருந்ததில்லை.
கல்லூரிக் கல்வி கிராம மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த 60களின் இறுதியிலேயே, கள்ளிகுளம் (நெல்லை மாவட்டம்) ஊர் மக்கள் இணைந்து கல்லூரி தொடங்க முயற்சி செய்தார்கள்.
பள்ளி வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தந்தது. ஏழை பணக்காரர் அனைவரும் ஒன்றாகவே படித்ததால், வாழ்க்கை முறை பற்றிய புரிதல் இயல்பாகவே கிடைத்தது.