UNLEASH THE UNTOLD

பாரதி திலகர்

மொழி ஒரு தடையல்ல

நீங்கள் வீட்டில் ஆங்கில மொழி பேசத் தொடங்கினால், ஒரு கட்டத்தில் அவர்கள் உங்கள் தாய் மொழியை விட ஆங்கிலத்தில் பேசுவது எளிது என நினைக்கத் தொடங்கி விடுவர்”

உலகம் அனைவருக்குமானது

அமெரிக்காவில் இவ்வாறு பலவிதமான வசதிகளும் இருப்பதால் பெரும்பான்மையான மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்வினால் சிரமப் படுபவர்கள் தனியாக செயல்பட முடிகிறது.

மக்காவுத் தீவுகளில் 20 மணி நேரம்

அதுவரை உயர்ந்த கட்டடங்களுக்கிடையில் சென்று கொண்டிருந்த பேருந்து, இப்போது கடலின் மேல் இருந்த பாலத்தின் மீது செல்லத் தொடங்கியது. அழகென்றால் அழகு; அவ்வளவு அழகு!

நலம் விசாரித்தல்

அவர்கள் நம்மைப் புகழ்கிறார்களா அல்லது வஞ்சப்புகழ்ச்சியா எனப் பல நேரம் குழம்பியதும்
உண்டு.

வானொலி நினைவுகள்

இலங்கை வானொலி ஒலிபரப்பு நிலையம், ஆசியாவின் முதல் வானொலி நிலையம். முதல் உலகப் போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியைக் கொண்டு,1922 ஆம் ஆண்டு, நிறுவப் பட்டது. டென்சிங், ஹிலாரி இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த போது அங்கிருந்து அவர்களால் கேட்க முடிந்த ஒரே வானொலி சேவை இலங்கை வானொலி சேவை தான்.