மனநலம் காப்போம்
உலக சுகாதார நிறுவனத்தின் 2019 தரவுகளின்படி 8 பேரில் ஒருவருக்கு மனநல பிரச்னை அல்லது குறைபாடு இருப்பதுடன், உலகம் முழுவதும் 97 கோடிக்கு அதிகமானோர் மனநலப் பிரச்னைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் என அறியப்படுகிறது. குறிப்பாக…
உலக சுகாதார நிறுவனத்தின் 2019 தரவுகளின்படி 8 பேரில் ஒருவருக்கு மனநல பிரச்னை அல்லது குறைபாடு இருப்பதுடன், உலகம் முழுவதும் 97 கோடிக்கு அதிகமானோர் மனநலப் பிரச்னைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் என அறியப்படுகிறது. குறிப்பாக…
பழமையைப் போற்றுவதாகவும், இயற்கை வழியில் பயணிப்பதாகவும் சொல்லிக் கொண்டு இருக்கும் போக்கைப் பற்றி ஆராய்ந்தறிவது அவசியம். ஒரு குறிப்பிட்ட செயல்முறையையோ அல்லது சமூகத்தையோ இயற்கைக்கு எதிரானது என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி. இயற்கை என்றால்…
இந்த உலகில் கவலை இல்லாத மனிதர்கள் இருவர். 1. ஒருவர் இந்த உலகிற்கு இன்னும் வரவே இல்லை. 2. மற்றொருவர் இந்த உலகை விட்டுச் சென்றவர். இவர்கள் இருவருக்கும் எந்தவிதமான கவலையும் இல்லை. உலகில்…
“தம்பி, நான் ஒண்ணு சொன்னா கேப்பியா?” என்று உடன் நடந்து வந்த மகனிடம் திடீரென கேட்டவர் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்தான் அன்பு. தான் அபியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே வந்ததைக் கண்டு…
உடல் நலனைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில் தயக்கமோ கூச்சமோ இல்லாத நாம், மனநலன் என்று வந்துவிட்டால் மட்டும் அதை மறைக்க என்னென்னவோ முயற்சி செய்கிறோம். அலுவலக இடைவேளைகளில் உணவு நேரம் போது கொஞ்சம்கூடத் தயக்கமே இல்லாமல்…
கணவன் மனைவியிடம் வல்லுறவு கொண்டால் தண்டம் விதித்தால் போதும், தண்டனை வேண்டாம் என்கிறது இந்திய அரசு. திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவை, குற்றவியல் சட்டத்தின்படி அணுகுவது ‘அதிகப்படியான கடுமை (excessively harsh)’ எனத் தன்…
மனம் என்பது உருவமில்லாதது. எண்ணங்கள், உணர்வுகள்,…
மருத்துவ வெப் தொடர்கள் பார்ப்பவர்கள் நிச்சயம் டாக்டர் ஹவுஸ் பற்றி அறிந்திருப்பார்கள். என்ன சிக்கலென்றே புரியாமல் வரும் நோயாளிகளை விசாரித்து, ஆராய்ந்து நோயைக் கண்டுபிடிப்பார் டாக்டர் ஹவுஸ். மருத்துவத்துறையில் உள்ளதிலேயே சிடுக்கான வேலை அதுதான்….
சில ஆண்டுகளுக்கு முன்பு, எப்போதென்று சரியாக நினைவில்லை. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, கழுத்தில் கட்டும் தாயத்தைப் பற்றிய ஒரு செய்தியைப் படித்தது நினைவலைகளில் ஒரு ஓரமாகப் பதிந்திருந்தது. அந்தச் செய்தியில், தாயத்துக் குப்பிகளுக்குள்…