வானமே எல்லை, எப்போதும் தொல்லை
ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? இந்த அத்தியாயத்தில் சுய நேசத்தின் இரண்டாம் படியான எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது பற்றிப் பார்ப்போம். நாம் அனைவருமே எல்லையில்லா காதலை / அன்பை அனுபவித்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம், குறைந்தபட்சம் படத்திலாவது பார்த்திருப்போம்….
