UNLEASH THE UNTOLD

தமிழ் பேசும் மேகா… தடுப்பு முகாம்கள்பற்றிய புலன் விசாரணை… புலிட்சர் விருது!

இரண்டாம் உலகப்போர் முகாம்களுக்கு அடுத்த பெரிய தடுப்பு முகாம்கள் இவை. ஒவ்வொரு முகாமிலும் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களை அடைத்து வைக்க முடியும்.

'so called கற்பை' நொடிக்கு நொடி நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்!

ஒரு பெண்ணுக்கு குழந்தைப் பருவம் முதல் கிழவியாகும் வரை அதிக மனஅழுத்தத்தை தரும் விஷயம் தனது so called கற்பை’ நொடிக்கு நொடி நிரூபித்துக் கொண்டே இருப்பதுதான்.

நான் ஆன் ஃப்ராங்க்

இனத்தின் பெயரால் எந்த ஒரு மனிதரும் இனி சாகக்கூடாது; எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது. சாத்தியமாகாத கனவா என்னுடையது? – ஆன் ஃப்ராங்க்

அழிக்கும் மெடியா

‘என்னை அழித்தவனை நானும் அழிப்பேன்’ என்று ஓர் ஆணைப் போலவே சூளுரைக்கிறாள் மெடியா. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தன்னந்தனியாக எதிர்கொள்கிறாள்.

ஆணவப் படுகொலைகளின் தோற்றுவாய் - 3

சொந்த மகளைத் தன் கணவன் கொலை செய்தாலும் கூட, கணவனின் பாதத்தை வணங்கிக்கிடக்கும் அளவுக்கு கருணையற்றவர்களாக சாதியக் குடும்பங்கள் பெண்களை உருவாக்கியுள்ளன.

அங்காடித் தெரு

அடிமைகளின் தேசம்னே சொல்லி பழக்கப்பட்ட இந்த அரபு தேசத்தில் மால்கள் சமத்துவத்தை போதிக்கும் போதி மரங்களாவே எனக்குத் தெரிந்தது.

ஒர்க் ஃப்ரம் ஹோமில் மட்டுமா சொந்தங்கள்?

அந்த உறவால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என்ற நிலை வந்தாலும், படுக்கையில் கிடந்தவரைப் பராமரித்தார்கள். மனசாட்சியை மதித்தார்கள்; உணர்வுகளுக்கு கட்டுண்டார்கள். அது இல்லாதவர்கள் ஊருக்கு பயந்தாவது பெற்றவர்களைக் கவனித்தார்கள்.

அமெரிக்காவில் முதல் கூட்டம்

ஒண்ணாப்பூ பிள்ளக கூட ஆசிரியரை பேர் சொல்லி கூப்பிடறது நல்லாதான் இருந்திச்சி. ரேஸ்குதிரை மாதிரி மார்க் போர்டை நோக்கி ஓடும் நம்ம பசங்களை நினைச்சி பீலிங்காயிடிச்சி.

என் அன்பே, தூய இனிய ஒரே இதயமே...

இதுபோல நீ எப்போதுமே அளவிற்கு அதிகமாகக் காதலிக்கப்படுபவனாகவும் இனிமையாகவும் அழகுடனும் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். மறுபடியும் எப்போது வருவாய்?