கள்ளிகுளம் திருவிழா
‘தத்து கழிந்து விட்டது’ என்றால் சிக்கலிலிருந்து மீண்டுவிட்டோம் என்று பொருள். அப்படி விடுபட்டவர்கள், கள்ளிகுளம் கோயிலுக்கு தத்துக்கொடி எடுப்பார்கள்.
‘தத்து கழிந்து விட்டது’ என்றால் சிக்கலிலிருந்து மீண்டுவிட்டோம் என்று பொருள். அப்படி விடுபட்டவர்கள், கள்ளிகுளம் கோயிலுக்கு தத்துக்கொடி எடுப்பார்கள்.
‘எனக்குத் தீவாளிப்பணத்துல… தோடு வாங்கப்போற…வருசாவருசம் வாங்குன அனுபவம் பாரு’ நகைச்சுவையாகச் சொல்லிவிட்டு விரைந்தாள் கமலி.
” கலைஞர்களுக்கு மட்டுமே மரணமில்லா வாழ்க்கை உண்டு. நாம் விட்டுப் போகும் இந்த படைப்புகள் தான் நாம் மரணமில்லாமல் வாழும் வாழ்க்கைக்கான அடையாளங்கள்.”
கூட்டுப்புழுவிலிருந்து ராணித்தேனீ வெளிவந்த உடனே, தனக்குப் போட்டியாக வேறு ராணிகள் கூட்டில் இருக்கின்றனவா என்று பார்க்கும். ராணித்தேனீக்களுக்கே உரித்தான, தனித்துவமான ஒரு ஒலியை எழுப்பும். மற்ற ராணிகள் பதில் ஒலி எழுப்ப, இது அந்த ராணிகளின் அறைக்குப் போய் சண்டை பிடிக்கும். சண்டையில் யார் வெற்றிபெறுகிறார்களோ அதுவே புதிய ராணி!
குழந்தைகள் மீதான வன்முறையை நாம் என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. இத்தகைய வன்முறைகள் அவர்களுடைய வாழ்வில் செலுத்தும் தாக்கத்தை நாம் தொடர்ந்து உரையாட வேண்டும்.
கிராமத்தில் கோயில் திருவிழா. ஊரே கோலாகலமாக இருந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிடம் அம்பாள் ஆச்சி, ‘அந்தப் பெண்ணைத் தொடாதே’ என்றார் அம்மாவிடம்.
” உன்னை மற்றவங்க வாயாடின்னு சொன்னா உனக்கு மொழிவளம் அதிகமா இருக்குதுன்னு அர்த்தம். மொழி சார்ந்த திறமைகளை வளர்த்துக்கோ.”
எந்த மோசமான சூழலிலும் `இட்ஸ் ஓகே டியர், இது எவ்வளவு கடினமானது என்பது புரிகிறது’ என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டு அன்பு செலுத்தினால், விரைவாக அதிலிருந்து மீளமுடியுமென்று கிரிஸ்டின் நெஃப் கூறுகிறார்.
பாலியல் விடுதலையை ஆண் முன் வைக்கும் நோக்கத்திற்கும், பெண் முன் வைக்கும் காரணத்திற்கும் இருக்கிற வித்தியாசங்கள்தாம், பெண் விடுதலை தாமதப்படுவதற்கான முக்கிய காரணிகள்.
இந்தப் படம் எனக்குப் பிடிக்க காரணம் என்னவென்றால், ROCCA எப்பொழுதும், எது நடந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பாள்; அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுப்பாள்.