UNLEASH THE UNTOLD

ஆண் பார்வையில் பெண்கள்

சாதியும் பெண்ணடிமைத்தனமும் நம் நாட்டை அரித்துக்கொண்டிருக்கும் கரையான்கள். ஒருபக்கம் அவை அரித்துக்கொண்டேயிருக்கும். நாம் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம்..

சகிப்புத்தன்மையில் நிற்கும் செங்கோல்

இந்தத் தேசம் அனைவருக்குமானது என்பதை உணர்த்த, கத்தோலிக்கர்களின் தலைமையிடமான வாடிகனில் இருந்து போப் ஃப்ரான்சிஸ் அவர்களை வரவைத்தது துபாய் அரசு!

அது ஒரு கல்லூரிக் காலம்

கல்லூரிக் கல்வி கிராம மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த 60களின் இறுதியிலேயே, கள்ளிகுளம் (நெல்லை மாவட்டம்) ஊர் மக்கள் இணைந்து கல்லூரி தொடங்க முயற்சி செய்தார்கள்.

மகள் எனும் தேவதை

குழந்தை என் கவனத்தைத் தொடர்ந்து திசைதிருப்பி, அழகாகப் புன்முறுவலுடன் பேச முனைகிறது. உன்னால் இவளின் அழகைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.

கரிக்காரன்புதூரிலிருந்து ஒரு ஐஏஎஸ்!

என் கிராமமே என் வெற்றியில் மகிழ்ந்து, பாராட்டு விழா எல்லாம் நடத்தியது. அதனால் வசதி, வாய்ப்புகள் கிடைக்காத கிராம மக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்வேன்.

துயரத்தில் தோய்ந்த ஓவியம்

நான் இறந்து போனால் என்னைப் புதைக்க வேண்டாம். எரித்து விடுங்கள். படுத்து படுத்து எனக்குச் அலுத்துவிட்டது’ என்ற ஃப்ரைடா காலையில் உயிருடன் இல்லை.

தலையைத் தின்னும் பூச்சிகளும் சில கோணல் சிந்தனைகளும்

பாலியல்சார் தன்னினம் உண்ணும் பண்புள்ள பெண் விலங்குகள் பெரியவையாகவும் பலசாலிகளாகவும் இருக்கும். அதனால் இவற்றால் ஆண் விலங்குகளை எளிதில் கொன்று உண்ணமுடிகிறது.

கண்கவரும் துருவ ஒளி!

உலகிலேயே மிகவும் உயரமான, அதிவேகமான, நீளமான டைவ் கோஸ்ட்டர். அவ்வப்போது தலைகுப்புற புரட்டி ஆகாயத்தையும் பூமியையும் காட்டுவது போதாது என, மிக அதிக உயரத்திற்கு அழைத்துச் சென்று, செங்குத்தாகத் தரையை நோக்கி மிக வேகமாக கொண்டு வரும்போது, அப்பப்பா…! அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!

மல்டி டாஸ்க்கிங் நல்லதா?

” எல்லா வேலைகளையும், நானே என் கையால் செய்தால்தான் திருப்தி” என்கிறதெல்லாம் பெருமை இல்லைங்க, உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு.

செஞ்சி நைட்டிங்கேல்!

அம்மா பிரசவம் பார்ப்பதில் தனித்திறமை பெற்றிருந்தார். ஒரு முறை எய்ட்ஸ் நோயுற்ற பெண்ணிற்குப் பிரசவம் பார்த்ததால், கலெக்டரின் பாராட்டைப் பெற்றார்.