தந்தை மகற்கு ஆற்றும் நன்றி!
குட்டிக்குப் பசி எடுக்கும்போதெல்லாம் குட்டியைத் தூக்கிக்கொண்டு அம்மாவிடம் வந்து, தாய்விலங்கு 15 நிமிடங்கள் பாலூட்டும் வரை காத்திருந்து குட்டியை மீண்டும் அப்பாக்கள் தூக்கிச் செல்கின்றன. இது நான்கு வாரங்கள் வரை நீடிக்கிறது.
குட்டிக்குப் பசி எடுக்கும்போதெல்லாம் குட்டியைத் தூக்கிக்கொண்டு அம்மாவிடம் வந்து, தாய்விலங்கு 15 நிமிடங்கள் பாலூட்டும் வரை காத்திருந்து குட்டியை மீண்டும் அப்பாக்கள் தூக்கிச் செல்கின்றன. இது நான்கு வாரங்கள் வரை நீடிக்கிறது.
“அவனுக்கு என்ன திமிர் இருக்கும். இது மாதிரி கிராமத்துல பேசறது வழக்கமா வைச்சிக்கறாங்க. அவரை இப்படிப் பேசாதீங்கன்னு சொல்லணும். அவங்க பொண்ணுகிட்ட பேசுனா நல்லா இருக்குமா? பேரன், பேத்தி எடுத்த வயசுல கிளுகிளுப்பான பேச்சு கேக்குதா?”
ஆணுக்கும் பெண்ணுக்குமாகப் படைக்கப்பட்ட இந்த உலகை, தனக்குப் ‘பணிக்கப்பட்ட’ உலகாகக் கைப்பற்றிக்கொண்ட ஆண்களும், அதற்குத் துணை போன பெண்களும் தானே?
பெண்ணுடலில்தான் இந்த உலகமே சுழன்றுகொண்டிருப்பதாகவும் அல்லது பெண்ணுடலில்தான் மானம் மரியாதை ஒளிந்துகொண்டிருப்பது போன்ற பிம்பமும் வருத்தத்தை அளிக்கிறது.
நெற்றியில் இடும் முத்தம் ஆறுதலை அளிக்கிறது. கண்களில் இடுவது பிரியத்தைத் தெளிக்கிறது. கையில் தரப்படும் முத்தம் மரியாதையைக் குறிக்கிறது. உதட்டில் தருவது அளவற்ற காதலைக் குறிக்கிறது.
பூவிலும் பொட்டிலும் எந்தப் புனிதத் தன்மையும் இல்லை. தேவையானால் வைத்துக்கொள்ளலாம். தேவையில்லையென்றால் தூக்கிப்போடலாம் என்பதைத் தவிர இதில் வேறு ஒரு செய்தியும் இல்லை.
இங்கே ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி. அந்தப் பெண் தன் கணவனை இழந்த பின்பு படித்து வேலைக்குச் சென்று குழந்தைகளைக் காப்பாற்றுகிறார். வயதான ஆண் துணை தேடுவது அனுதாபமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிலர் தேசாந்திரிகளாகவும் சிலர் நாடோடிகளாகவும் திரிகின்றனர். சிலர் பொருள் ஈட்டவும் வாழ்க்கைக்கான பாடுகளுக்காகவும் பயணிக்கின்றனர். இந்த வாழ்வே ஒரு பயணம். நகர்தலே வாழ்க்கை.
வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு எப்போதுமே தங்களை ஒரு ‘சூப்பர் கேரக்டர்’ ஆகத் தங்கள் நண்பர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கும்.
நம் உணர்வுகளின் கடத்தி சொற்கள். சொற்களை லாவகமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வாழ்வை சமநிலையோடு வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.