UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

'முருங்கை அரசி' பொன்னரசி 

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பது போல முருங்கையைக்  கொண்டே தனது வாழ்வை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஒரு பெண்ணின் கதை இது. பெயர் பொன்னரசி. கடந்த பத்தாண்டுகளாக இயற்கை வேளாண்மை செய்கிறார். பாட்டன்…

நிமிர்ந்த நன்னடை

4000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆர்க்கியா என்னும் கடுஞ்சூழல் வாழ் பாக்டீரியாக்கள்தான் முதன் முதலில் தோன்றிய உயிர்வாழும் செல்கள். அவை எரிமலை லாவாவின் சாம்பல், அதீத வெப்பம்,  ஆழ்கடலின் அதிக உப்பு, அதீத அழுத்தம்…

கிளை பிரியும் சொற்கள்

தமிழ் இலக்கியத் தொண்டர்கள் தமிழ் இலக்கியம் படித்தவர்களை விடவும் பிற துறைகளில் பணியாற்றியவர்கள், தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் செய்த தொண்டுகள் அதிகமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீடு அடுக்கும்போது கிடைத்த சில பழைய நூல்களைப் புரட்டியபோது சில…

நேசமணி பாட்டியும் சிறு வியாபாரிகளும்

இது எங்கள் பகுதியில் சிறு வணிகம் செய்த பெண்களைக் குறித்தப் பதிவு என்றாலும் அவர்களுள் எனக்கு நன்கு தெரிந்தவர்; எதிர்வீட்டு நேசமணி பாட்டி என்பதால் அவர்கள் பெயரைத் தலைப்பாகக் கொடுத்துள்ளேன். இவர் எங்கள் தெருவின்…

பூக்கள் பூத்த தருணம்

உலகம் முழுக்க உயிர்கள் நிரம்பியிருக்கவும் வீடு முழுக்க மகிழ்ச்சி நிரம்பியிருக்கவும் அவசியமானது யாராவது சோறு ஆக்கிவைத்திருத்தல்.  வீட்டில் ஒருவர் சமைத்து வைத்திருப்பார் என்றால் தைரியமாக கால தாமதமாக வீடு வந்து சேரலாம். அதுபோலத்தான் விலங்கினங்கள்…

நம்பவில்லை என்றாலும் நிஜம்

இந்தியப் பெண்களின் பாலியல் சுதந்திரத்தின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீங்கினால் பெண்களின் வாழ்க்கை மாறிவிடும் என்று நினைப்பவரா நீங்கள்? பாலியல் சுதந்திரம் உள்ளதாகக் கருதப்படும் அமெரிக்கப் பெண்களின் நிஜக் கதைகள் சிலவற்றைக் கேட்டால், அந்த எண்ணத்தை…

கவிதையாய் வாழும் கவிதா

‘முதலாம் ஆண்டு வெற்றி நாள். பெண்களுக்காகப் பெண்களால் என்ற தாரக மந்திரம் கொண்டு, பொருளாதார விடுதலைதான் பெண்களுக்கு உண்மையாகவே விடுதலையைப் பெற்றுத் தரும் என்று உணர்ந்து கவிதா தொடங்கிய ஆரி தையல் பயிற்சியகம் இன்று,…

மணி பிளாண்ட்டும் டைனோசரும்

இந்த உலகத்தை நாம் அனைவரும் விதவிதமாக நேசிக்கிறோம். நாடாக, ஊராக, மலையாக அருவியாக… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதில் சொல்லத் தெரியாத நிறைவிருக்கிறது. இதன் தொடர்ச்சி எங்கு போய் நிற்கிறது என்றால், ‘உலகத்தில் உள்ள…

சுசேதா தலால் : பங்குச்சந்தைக்குக் கடிவாளம் போடும் செய்தியாளர்

பங்குச் சந்தை பற்றித் தெரியாதவர்களுக்குக் கூட ஹர்ஷத் மேத்தாவைத் தெரிந்திருக்கும். அவர் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதை அறிந்திருப்பர். தொடர்ந்து பத்திரிகையில் எழுதி அந்த ஊழலை வெளிக்கொணர்ந்தவர் சுசேதா தலால் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க…

மருத்துவர் லிசா சான்டர்ஸ்

மருத்துவ வெப் தொடர்கள் பார்ப்பவர்கள் நிச்சயம் டாக்டர் ஹவுஸ் பற்றி அறிந்திருப்பார்கள். என்ன சிக்கலென்றே  புரியாமல் வரும் நோயாளிகளை விசாரித்து, ஆராய்ந்து நோயைக் கண்டுபிடிப்பார் டாக்டர் ஹவுஸ். மருத்துவத்துறையில் உள்ளதிலேயே சிடுக்கான வேலை அதுதான்….