UNLEASH THE UNTOLD

Month: March 2025

காயத்ரியும் கருநீலச் சட்டையும்

பளாரென்று விழுந்த அறையில் கண்கள் ஒருகணம் இருண்டன. மூடிய இமைகளுக்குள் நட்சத்திரங்கள் பறந்தன. காயத்ரி சுறுசுறுவென்று எரிந்த இடது கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள். வலியோடு அவமானமும் சேர்ந்து கொண்டதில், மனது உடைந்து கண்கள் வழியே…

தாய்மை எனும் ஷ்ரோடிங்கரின் பூனை

”ஒரு தொழிலாளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக, மரபுசார் எதிர்பார்ப்புகளும், ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக மரபுசார் எதிர்பார்ப்புகளும் அதீதமாக முரண்படுகின்றன. இந்தச் சிக்கலை ஓர் ஆண் எதிர்கொள்வதில்லை….

நல்சுவை நாச்சியார்

இந்தத் தலைப்பிற்கான காரணம், அவரது கைப்பக்குவம். சைவம் மட்டுமே சமைப்பவர். என் மகள் அவ்வப்போது, “மாமி நீங்கள் ஏன் அசைவம் செய்யப் பழகக் கூடாது?”என ஆதங்கத்துடன் கேட்பதுண்டு. அந்த அளவிற்கு அவர் எது செய்தாலும்…

ரஷ்யப் புரட்சியில் பெண்களும் லெனின் எனும் வரலாற்று நாயகனும்

குடும்பம் என்கிற கட்டமைப்பு, அதிகாரத்திற்கு அடிபணியும் பண்பை வளர்க்கிறது. திருமணம் என்பது இரு நபர்களின் கூட்டுறவாக காண்பிக்கப்பட்ட போதிலும், நடைமுறையில் ஆண் மட்டும் குடும்பத்தில் தலைவனாக அடையாளப்படுத்தப்படுகிறான். அவனின் பெண் துணையும் குழந்தைகளும் பொருளாதார…

மதுரையிலிருந்து அமெரிக்காவுக்கு

18 வருடங்களுக்கு முன்பு விமான பயணங்கள் எங்கள் வாழ்வில் அவ்வளவு சாதாரணமாக நுழையாத நேரத்தில், சில சூழ்நிலைகளால் நான் மட்டும் அமெரிக்காவுக்கு தனியாக பயணப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. எனக்கு மிகவும் குதூகலம். அந்த…

இட்லியும் இனிக்கும் தோசையும் சுவைக்கும்

“என்ன டிபன்?” “தோசை, தக்காளி சட்னி” “அங்க என்ன?” “இங்கேயும் அதே தோசை தான்” இரு குடும்பத் தலைவிகள் இரவு ஏழு மணிக்கு செல்போனில் பேசும்போது இந்த உரையாடல் நிச்சயம் இருக்கும். இந்த அதே…

சுடரி... சுடரி... வலியும் நீதானே! ஒளியாய் மிளிரும் வெளியும் நீதானே?

ஹலோ தோழமைகளே, நலம். நலம் தானே ? வெற்றி பெற்ற உடனே நேரே குருவின் பாதம் பற்றிய சிறுவன், அவருக்கே அவ்வெற்றியைச் சமர்ப்பித்தான். அத்தனை பெரிய ஜாம்பவான்கள் நிறைந்த போட்டியில் தான் எப்படி வெற்றி…

செல்லம்

செல்லலெட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட செல்லம் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை மருத்துவர். தன் குழந்தைகளை அவர் முற்போக்காக வளர்த்துள்ளார். குறிப்பாக, பெண் குழந்தை என்று பிரித்துப் பாராது, செல்லத்திற்கு அவரது தந்தை…