உங்களுக்கு நட்பு வட்டம் இருக்கிறதா?
பெண்களுக்குத் தோழிகள் வட்டம் மிகவும் தேவை. ஆணாதிக்கச் சமுதாயம், ஒரு பெண்ணாக அவளிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மிக மிக மிக அதிகம்.
பெண்களுக்குத் தோழிகள் வட்டம் மிகவும் தேவை. ஆணாதிக்கச் சமுதாயம், ஒரு பெண்ணாக அவளிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மிக மிக மிக அதிகம்.
உடல் தேவை என்று வரும்போது அங்கே இன்னொரு உடல்தான் துணையாகத் தேடப்படுகிறது. உறவுமுறை என்பதெல்லாம் பண்பாடு என்ற ஒரு மாயக் கயிற்றால் தான் பிணைக்கப்பட்டிருக்கிறது.
1996ம் ஆண்டுவரை சான் அன்டோனியோவின் 750 அடி உயர ‘டவர் ஆஃப் அமெரிக்கா’ தான் அமெரிக்காவின் மிக உயரமான கோபுரமாக இருந்தது.
‘தலாக்’ வாங்கிவந்து மூன்று மாதங்களாகியிருந்தன. இன்றையிலிருந்து அவள் ரஷீத் கொடுத்த எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. அவளைப் பொருத்த வரையில் அவன் அந்நிய ஆடவன்.
ஆறு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் பேராவலில், நம்மோட வாழ்க்கையை வாழாம தவறவிடும் நமக்கு, வருங்காலத்துக்கு மட்டுமே சேர்த்து வைக்காமல் வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நினைக்கிற அமெரிக்கர்களின் கலாச்சாரம் அதிசயமாகத்தான் இருக்கு
இது துக்க வீடு. யாரையும் சந்தேகிக்காது. யாரும் அவரை இப்படி எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால், அவளுக்கு அவரைத் தெரியும். மிக நன்றாகத் தெரியும்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட “முற்றிலும்” வேறுபட்டவர்கள்.
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் பெண் போராளிகள் பிரிவான “அல்-கன்சா” படையணி ஐஎஸ்ஐஎஸ் ஆட்சியில் பெண்கள் பற்றிப் பேசும் ஒரு விஞ்ஞான அறிக்கையைத் தயாரித்திருந்தது. ”அல்-கன்சா” தயாரித்த அந்த ஆவணத்தில் அறிவிக்கப்பட்ட விதிகளில், “அனைத்துப் பெண்களும் கறுப்பு நிறத்தில் மட்டுமே ஆடை அணிய வேண்டும், காலணிகள், கையுறைகள், முகமூடி உட்பட. உடலின் எந்தப் பாகமும் தெரியக் கூடாது – கால் விரல்களிலிருந்து கை விரல்கள்வரை” என்பதாக வரையறுக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியில் ஃபேஷன் ஆடைக் கடைகள் தடை செய்யப்பட்டதுடன் இவ்வாறான கடைகள் “பிசாசுகளின் செயல்” என்றும் அது வர்ணிக்கிறது.
பின்லேடனின் மரணத்தை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, “அல்-காய்தாவின் பயங்கரவாதத்தால் அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டது” என்று கூறினார்.
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ பிரச்சாரத்தை இலக்காக மாற்றினர்.