UNLEASH THE UNTOLD

Tag: parenting

உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர்...

முயற்சி செய்தால் வெற்றி என்றாவது ஒருநாள் கிடைக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்திய வண்ணமாகவே இருங்கள். உள்ளேயே பொத்தி வச்சு வளர்க்காமல், தானாக வளர விடுங்கள். மணலில் விளையாடட்டும்; மழையில் நனையட்டும்.

ஒற்றை ரோஜாக்கள்

நிறைய உடன்பிறப்புகளோடு இருந்தாலும் ஒற்றையாக இருந்தாலும் பெற்றோரின் வளர்ப்பு முறையே அவர்களின் குணாதிசயங்களைத் தீர்மானிக்கும்.

நீங்கள் குழந்தைகளின் பொறுப்பாளரா, உரிமையாளரா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யாருக்கு நடனம் பிடிக்கிறதோ, அவர்கள்தானே நடனம் கற்றுக்கொள்ள வேண்டும். எதற்காக அவருடைய குழந்தையைக் கற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்? அவருக்குக் கால்கள் நன்றாகவே இருக்கின்றன. வயது ஒரு தடையே அல்ல. பொதுவாக நம் கடந்துபோன கனவுகளை, இப்படித்தான் குழந்தைகளிடம் சுமத்திக்கொண்டிருக்கிறோம்.

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி!

குட்டிக்குப் பசி எடுக்கும்போதெல்லாம் குட்டியைத் தூக்கிக்கொண்டு அம்மாவிடம் வந்து, தாய்விலங்கு 15 நிமிடங்கள் பாலூட்டும் வரை காத்திருந்து குட்டியை மீண்டும் அப்பாக்கள் தூக்கிச் செல்கின்றன. இது நான்கு வாரங்கள் வரை நீடிக்கிறது.

நல்ல பெற்றோரா நாம்?

வீடு என்பது அங்கு வாழ்பவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று. அங்கு குழந்தை வளர்ப்பையும் வீட்டுப் பொறுப்புகளையும் அதன் உறுப்பினர்கள் அனைவருமே பகிர்ந்து செய்வதுதான் நல்லது.

love breakup hour glass

காதலை எப்படிச் சொல்வது? காதல் மறுக்கப்பட்டால் எப்படி நடந்து கொள்வது?

குழந்தைகளிடம் இந்த வயதில் இதைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்போம்; எந்த வயதில் தெரிந்துகொள்ள வேண்டும்; எப்படித் தெரிந்துகொள்ளலாம் எனச் சொல்லாமல் விட்டுவிடுவோம்

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம் - 11

எங்கு கண்டிக்க வேண்டுமோ அங்கு செய்வதில்லை. எங்கு அன்பாக நடந்து கொள்ள வேண்டுமோ அங்கு அன்பாக நடந்து கொள்வதில்லை. இரண்டுக்கும் நடுவில் நிற்கத் தெளிவு தேவை

சொல்லாத கதை

ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்ப்பதுபோலத்தான்- பரிதாபமாக, வக்கிரமாக, ஏளனமாக- இந்தச் சமூகம் ஒற்றைப் பெற்றோரைப் பார்க்கிறது.