ஜெனோவா
ஜெனோவா 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. மலையாளத் திரைப்படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமிழ்ப் படம் வெளியானது. தமிழில் வீரப்பா நடித்த கதாபாத்திரத்தில்,…
ஜெனோவா 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. மலையாளத் திரைப்படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமிழ்ப் படம் வெளியானது. தமிழில் வீரப்பா நடித்த கதாபாத்திரத்தில்,…
ஆதி முதலானவா என வரும் பிள்ளையார் சதுர்த்தி விழா ஆடல் மிகவும் அழகாக இருக்கிறது. நான் பார்த்தவரை இது தான் சினிமாவில் முதல் பிள்ளையார் சதுர்த்தி நடனம்.
‘ஆடும் ஊஞ்சல் போலே அலையே ஆடுதே’ பாடல் பெசன்ட் நகர் கடற்கரையில் படமாக்கப் பட்டுள்ளது. உவமைக்கவிஞர் சுரதா எழுதிய பாடல் இது. இது தான் அவர் திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல். பாடியவர்கள் டி. ஏ. மோதி மற்றும் பி. லீலா
‘மோகன சுந்தரம்’ 1951ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். டி.ஆர்.மகாலிங்கம் அளிக்கும் ஸ்ரீ சுகுமார் ப்ரொடக்ஷன்ஸ் அளிக்கும் மோகன சுந்தரம்; கே ஆர் ரங்கராஜுவின் துப்பறியும் நவீனம் எனத் திரைப்படம் தொடங்குகிறது. நடிகர்கள் டி.ஆர். மகாலிங்கம்…
பாதாள பைரவி 1951ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். விஜயா புரோடக்ஷன் தயாரிப்பு பாதாள பைரவி என்ற தலைப்புடன் திரைப்படம் தொடங்குகிறது. கதை நாகேந்திரராவ். பாட்டு வசனம் தஞ்சை ராமையாதாஸ், திரைக்கதை கே.வி. ரெட்டி, BSc…
மணமகள், 1951ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ‘என்.எஸ்.கே பிலிம்ஸ் மணமகள்’ என படத்தின் தலைப்பைப் போட்டதும், நடிகர்கள் பெயர் போடுகிறார்கள். என்.எஸ். கிருஷ்ணன் எஸ்.வி. சஹஸ்ரநாமம் டி.எஸ். பாலையா டி.எஸ். துரைராஜ் புளிமூட்டை ராமசாமி…
1951 முதல் 1960 வரை ‘சினிமாவுக்கு வாரீகளா? – 2, 1951 முதல் 1960 வரையுள்ள திரைப்படங்கள்’ கட்டுரைகள் இந்தத் தொடரில் இடம்பெறுகின்றன. வனசுந்தரி வனசுந்தரி 1951 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். கிருஷ்ணா…
அபத்தத்தின் உச்சமாகத் திகழ்வது எண்பதுகளில் வெளிவந்த விசுவின் படங்கள். அப்பட்டமான பெண்ணடிமைத்தனத்தை அப்படங்கள் போதித்தன.
வெறும் பொழுது போக்கு அம்சமாய் மட்டும் நம் மக்கள் பார்ப்பதில்லை. வாழ்வின் ஒரு அங்கமாய் அவற்றைப் பின்தொடர்ந்து, உந்து சக்தியாக நினைப்பதால்தான் நாட்டை ஆளும் அதிகாரத்தை சினிமாவின் கையில் கொடுக்கிறார்கள் நம் மக்கள்.
கேமரா, லாப்டாப் உள்பட அத்தனையும் சூறையாடப்பட்டிருந்தன. “ஒரு விதத்தில் அந்த சம்பவம் பணம், பொருள் மேலான நாட்டத்தை முற்றிலும் ஒதுக்க வழிசெய்தது” என்கிறார் க்ளோயி.