சோளக் கடவுள்
ஒவ்வொரு சமூகமும் தங்கள் உயிர் காக்கும் உணவைப் பெண் கடவுளாக உயர்த்தியதைப் பார்க்கும்போது, தொல்லியல் ஆய்வாளர்களும் மானுடவியலாளர்களும் ஏன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் பெண்கள் என்று கூறுகிறார்கள் என்பது புரியும்.
ஒவ்வொரு சமூகமும் தங்கள் உயிர் காக்கும் உணவைப் பெண் கடவுளாக உயர்த்தியதைப் பார்க்கும்போது, தொல்லியல் ஆய்வாளர்களும் மானுடவியலாளர்களும் ஏன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் பெண்கள் என்று கூறுகிறார்கள் என்பது புரியும்.
வெளிதான் அனைவருக்கும் பொதுவான வீடு. எனவே, பெண்கள் வெளியே வாருங்கள். ‘வெளி’யை தன்வசப் படுத்துங்கள். அதிகம் பயணம் செய்யுங்கள்.
அவரு கத்த, அப்புறம் நாங்கத்த, நான் கத்த, அப்புறம் அவரு கத்த..கத்த கத்த..கதறக் கதற பிரைம் டைம் தொலைக்காட்சி விவாதம் போல நாங்க சும்மா ‘பேசிக்கிட்டு இருந்தோம்.’
இனி வரும் காலங்களில் பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா அத்தை, அண்ணன், தம்பி, அக்கா என உறவு முறைகள் எல்லாம் வழக்கொழிந்து போகும்.
‘இனிமேல் எந்தக் காலத்திலும் திருட மாட்டேன்’, என பாட்டி சத்தியம் செய்யச் சொன்னார்கள். ஆம் அவள் அன்றிலிருந்து பொய் சொல்வதையும் தவிர்த்தாள்.
வீடற்றவர்களுக்கு அரசு இலவசமாக ஷெல்ட்டர் ஹோம் கட்டி வைத்திருக்கும். இங்கே மின்சாரம் அத்தியாவசியம், இல்லாவிட்டால் கனடாவில் உயிர் வாழ முடியாது.
தெருவே அமைதியா இருந்தது. நான் துபாய் போறேன்னு சொல்லி வழியனுப்ப நைட்டு ஒரு மணிக்கு எல்லாரும் முழிச்சுட்டா இருப்பாங்க?
பயணம் சுதந்திரம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி எல்லாமும் தருகிறது. பயணங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்; உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும்.
”சராசரி மனிதராக இல்லாமல், சமூகச் சிந்தனைகொண்ட மனுஷியாக நான் மாற தொழிற்சங்கமே காரணம். சமூக முன்னேற்றத்தில் என் பங்கு வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது.”
நிகழ்ந்த விபத்திற்கு பெண் பொறுப்பில்லை எனும் போது பெண்களை தண்டித்தல் எவ்விதத்தில் நியாயம்? அவள் புனிதத்தை கேள்விக்குள்ளாக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?