விதிகளை உடை நமக்கென்ன தடை?
எந்த ஒன்றையும் இறுதியில் பெண்ணின் நடத்தையில் கொண்டு வந்து சேர்ப்பதில் ஆண்களை விட ஆணாதிக்கச் சிந்தனையில் இருக்கும் பெண்களே வேகமாக இருக்கிறார்கள். ஏற்றுக் கொள்ளச் சங்கடமாக இருந்தாலும் இதுதான் உண்மை.
எந்த ஒன்றையும் இறுதியில் பெண்ணின் நடத்தையில் கொண்டு வந்து சேர்ப்பதில் ஆண்களை விட ஆணாதிக்கச் சிந்தனையில் இருக்கும் பெண்களே வேகமாக இருக்கிறார்கள். ஏற்றுக் கொள்ளச் சங்கடமாக இருந்தாலும் இதுதான் உண்மை.
2015க்குள் இலவசக்கட்டாயக் கல்வி உள்ளிட்ட ஆறு இலக்குகளை அடைஞ்சே தீருவோம்னு மீசையை முறுக்கி,சூடங்கொளுத்தி, சபதமெடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கிட்டாங்க.
தீயப் பழக்கங்களுடன் கோயிலுக்குச் செல்லும் ஆண்களை அனுமதிக்கும் சமூகம் பெண்ணின் இயற்கையான உடல் உபாதைகளுக்காக அவளை அனுமதிப்பதில்லை என்பது எவ்வளவு வருந்தத்தக்கது.
பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் பெருமைக்குப் பெற்று எருமைக்குக் கட்டிக் கொடுத்தோம் என்றில்லாமல் பெண் குழந்தைகளைப் பாலினச் சமத்துவத்துடன் வளர்த்து சுயசார்புடையவர்களாக ஆக்க வேண்டும்.
கோவை டூ துபாய்னு ஸ்டெரெயிட்டா பாயிண்டு டூ பாயிண்ட் பஸ் மாதிரி வந்து இறங்கின எனக்கு இங்க உள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் எப்போதுமே பிரமிப்பையே கொடுத்திருக்கு!
“கல்யாணம் பொண்ணோட தனிப்பட்ட விருப்பங்குறது புரியாமதானே இருக்கோம். வாட்சப்பு, ஃபேஸ்புக்கு ரெண்டும் பொரணி பேசவும், வம்பு சண்டை இழுக்கவும் தானே இருக்கு?”
மனிதன் தான் பெற்ற கல்வி அறிவினாலும், தனக்கு கிடைத்த அனுபவங்களினாலும், தான் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூக சூழலை ஒட்டியும் தனது தனித்தன்மையை வடிவமைக்கிறான்.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் (75 நாட்கள்) வரை ஆண் பெங்குயின்கள் முட்டைகளை இவ்வாறு கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கின்றன.
உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தை, சமத்துவமின்மையை, உலகத்தின் கடைசி ஆண் இருக்கும்வரை சரிபடுத்தவே முடியாது என்றதும் ஆண்களிடமிருந்தே கைத்தட்டல்கள்.
நாம் நாமாக இருப்பதால் பல நேரங்களில் இச்சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு விடுகிறோம் அல்லது அவப்பெயரைச் சுமக்க நேரிடுகிறது.