UNLEASH THE UNTOLD

சாந்தி சண்முகம்

பண்டிகை வந்துவிட்டது!

துபாய் வந்து உறவுகள் இல்லாம தனியா இருக்குற நிலைமை வந்ததும் நாமும் பண்டிகையெல்லாம் கொண்டாடினா என்னன்னு தோண ஆரம்பிச்சிருச்சு.

வானம் தொட்டுவிடத்தான்!

கோவை டூ துபாய்னு ஸ்டெரெயிட்டா பாயிண்டு டூ பாயிண்ட் பஸ் மாதிரி வந்து இறங்கின எனக்கு இங்க உள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் எப்போதுமே பிரமிப்பையே கொடுத்திருக்கு!

பாலை- மணலும் மணல் சார்ந்த இடமும்

கரிசல்னா கரும்ப போடு, வண்டல்னா வெத்தலையைப் போடுன்னு மண்ணை விவசாயத்தோட சம்பந்தப்படுத்தாம, அங்கே வாழும் மக்களின் வாழ்வியலையும் வகைப்படுத்தியிருக்கோம்.

சகிப்புத்தன்மையில் நிற்கும் செங்கோல்

இந்தத் தேசம் அனைவருக்குமானது என்பதை உணர்த்த, கத்தோலிக்கர்களின் தலைமையிடமான வாடிகனில் இருந்து போப் ஃப்ரான்சிஸ் அவர்களை வரவைத்தது துபாய் அரசு!

குழந்தைப் பேறு யார் உரிமை?

யோனி வழிப்பிரசவம் வரம் அல்ல. அது தானே அமைவது. அதே போல் அறுவைசிகிக்சை பிரசவம் சாபமும் அல்ல. அது தேவையாக அமைவது.

ஏனோ வானிலை மாறுதே!

ஏர்கிராஃப்ட் கன்ஸ் செஞ்சு மேகக்கூட்டத்துக்குள்ள அனுப்புவாங்க. “காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைத்தான் முத்தமிட்டுப் போகிறேன்”ன்னு விமானங்கள் மேகத்தோட டூயட் பாடினால், மழை தான்!

அவள் சமூகத்தின் குரல்!

இனவெறி என்பது ஒரு நோய். துரதிர்ஷ்டவசமாக அது அனைவரையும் பாதிக்கிறது. சிலர் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் குறைவாகப் பாதிக்கப்படுவார்கள்.

வெயிலோடு வெளையாடி...

விஜய் டிவி சூப்பர் சிங்கர்ல கூட இருக்குது அஞ்சு சீசனு! ஆனா துபாயில இருக்குறது ரெண்டே சீசனு. வெய்ய்யியியில்ல்ல் ஆறு மாசம்… குளிளிர்ர்ர்ர் ஆறு மாசம்.

தமிழ் பேசும் மேகா… தடுப்பு முகாம்கள்பற்றிய புலன் விசாரணை… புலிட்சர் விருது!

இரண்டாம் உலகப்போர் முகாம்களுக்கு அடுத்த பெரிய தடுப்பு முகாம்கள் இவை. ஒவ்வொரு முகாமிலும் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களை அடைத்து வைக்க முடியும்.

அங்காடித் தெரு

அடிமைகளின் தேசம்னே சொல்லி பழக்கப்பட்ட இந்த அரபு தேசத்தில் மால்கள் சமத்துவத்தை போதிக்கும் போதி மரங்களாவே எனக்குத் தெரிந்தது.