தீட்டைப் பேசிய முதல் பெண்
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கிய தீட்டை எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் பெண் ஆவுடை அக்காள்.
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கிய தீட்டை எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் பெண் ஆவுடை அக்காள்.
புத்தர் சிலை இருக்கும் லாண்டவு தீவு முழுவதும் கடலை ஒட்டிய மலைப்பகுதியாக இருந்தது. ஒரு புறம் கடல், மறுபுறம் மலை, நடுவே சாலையில் செல்வது அலாதியான அனுபவமாக இருந்தது…
அவளை ‘பயன்படுத்தியவர்கள்’ செத்துப் போனார்கள்
அவளோ கண்ணுக்குப் புலப்படாத எரியும் புண்களுடன் இருக்கிறாள்
தன்னை ஏற்றுக்கொள்ள இயலாமல்…
“உயிருள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு உண்றதும், அதனால வெளிப்படும் கழிவுகளைக் கழிப்பதும் இயற்கைதான். இது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இயல்பு.”
“நா சொல்ல வேண்டியத சொல்லிட்டன் பெரியப்பா..நாளக்கி அவ்வொ பத்திரம் பாடு சாமாஞ்செட்டு என்ன இருக்கோ ஒங்க கிட்ட சேத்துர்றேன். அவ்வொவ வழியப் பாத்துக்க சொல்லுங்க”,
பாலினம் என்பது சமூகம்சார், மரபுசார் கட்டமைப்பு. அது நுணுக்கமானது. பாலினம் என்பதே பன்முகத்தன்மை கொண்ட, புரிந்துகொள்ளச் சிக்கலான ஒரு கருத்தாக்கம்.
சமாதானம் அவர்களின் வேட்கை. அவர்களின் குழந்தைகள் சுதந்திர லைபீரியாவில் வாழக்கூடும். அவர்கள் பிசாசை மீண்டும் நரகத்திற்கு ஜெபித்தார்கள்.
உலகம் முழுக்க சிறுவர் கதைகளில் தலைவனான ஆண் நல்லவனாக, வல்லவனாக உருவாக்கப்படுவான். ஆனால் அவனுக்கு ஆபத்து வரும்போது, அவனை பெண்கள் காப்பார்கள்.
ஒவ்வொரு சமூகமும் தங்கள் உயிர் காக்கும் உணவைப் பெண் கடவுளாக உயர்த்தியதைப் பார்க்கும்போது, தொல்லியல் ஆய்வாளர்களும் மானுடவியலாளர்களும் ஏன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் பெண்கள் என்று கூறுகிறார்கள் என்பது புரியும்.
வெளிதான் அனைவருக்கும் பொதுவான வீடு. எனவே, பெண்கள் வெளியே வாருங்கள். ‘வெளி’யை தன்வசப் படுத்துங்கள். அதிகம் பயணம் செய்யுங்கள்.