உடை தடையல்ல
“கல்யாணம் பொண்ணோட தனிப்பட்ட விருப்பங்குறது புரியாமதானே இருக்கோம். வாட்சப்பு, ஃபேஸ்புக்கு ரெண்டும் பொரணி பேசவும், வம்பு சண்டை இழுக்கவும் தானே இருக்கு?”
“கல்யாணம் பொண்ணோட தனிப்பட்ட விருப்பங்குறது புரியாமதானே இருக்கோம். வாட்சப்பு, ஃபேஸ்புக்கு ரெண்டும் பொரணி பேசவும், வம்பு சண்டை இழுக்கவும் தானே இருக்கு?”
சமூக அக்கறைகொண்ட கவிதைகளை எழுதுவதோடு அந்த அக்கறைக்கும் பொறுப்புக்கும் செயல்வடிவம் கொடுப்பவராகவும் இருக்கிறார். லாபநோக்கமில்லா நிறுவனமொன்றைத் தொடங்கி, அதன்மூலம் எழுத்துப் பணிமனைகளை நடத்துகிறார்.
நெடுஞ்சாலையை குறுக்காகக் கடக்கையில்
சிக்னல் பச்சையில் வாகனங்களை ஏவி விட்டு
ஹாரன்கள் கதற என்னைப் பதற வைத்து
வேடிக்கைப் பார்க்கின்றன
“அவுரு எடுத்துட்டுப் பொயிட்டாரு”என தனக்குள் சொன்னவளிடம்,”என்ன, சாராயக்கடக்கிப் போயிருச்சா கொட?”சேர்மன் மகன் கேள்விக்கு நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம்போல் இருந்தது.
நீ –
பறப்பதை விடுதலை என்கிறாய்
அமர ஒரு இடமில்லாமல்
பறந்து பறந்து பறந்து…..
‘எனக்குத் தீவாளிப்பணத்துல… தோடு வாங்கப்போற…வருசாவருசம் வாங்குன அனுபவம் பாரு’ நகைச்சுவையாகச் சொல்லிவிட்டு விரைந்தாள் கமலி.
பிள்ளைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது சில நொடிகளாவது உங்களைப் பற்றியும் சிந்தியுங்கள். உங்கள் ஆரோக்கியமும் தேவைகளும், உள்மன உணர்வுகளும் முக்கியமில்லையா?
‘இது தப்புதான் சார்! எனக்குத் தெரியும். ஏதோ கோபத்துல ரொம்ப திட்டி, கடிதம் எழுதிட்டேன் சார். முந்தா நேத்து போஸ்ட் பண்ணிட்டேன். அவளோட பாட்டி இறந்துட்டாங்க சார்.’
” வெர்ஜின் ஆக இருக்க வேண்டியது மனசுதான். யோனிக்கு உள்ளிருக்கும் ஹைமன் கிழிந்து போயிருந்தா நான் வெர்ஜின் இல்லைன்னு நீ நினைச்சா, நாம சரியான ஜோடி இல்ல.”
“அழுவாத..ஏண்டா எங்க போயி வுழுந்த? மரத்துல ஏறுனியா? அம்மாட்ட சொல்லியிருக்கலாம்ல?” கூச்சமும் அழுகையுமாய் மலர் சொன்னதைக் கேட்டதும் ஆவேசமாகிவிட்டாள் ஹேமா.