ஒரு காதல், அதை
எனக்கென மட்டும்
சொந்தம் கொள்ள மாட்டேன்,

நிலவின் பொழிவைப் போல
உன் முத்தங்கள்
உலகே தகதக’க்க

Closeup woman hand under the stream of splashing water – skin care concept

நான் என்பது
பாத்திரமற்ற நீரைப் போல
எதில் வைப்பது

மழை
பூமியாகிறது

அதற்குள் என் வாழ்வு
அதற்குள் என் மரணம்