UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

தொலைந்து போன பறவை

நேஷனல் ஏரோநாட்டிக் அசோசியேஷனின் துணைத் தலைவராக இருந்த அமெலியா, பறக்கும் பெண்களுக்கான தனி அமைப்பு தொடங்கினார். ’நைண்ட்டி நைன்ஸ்’ என்ற பெயரில் ஏராளமான பெண்களுக்குப் பயிற்சியளித்தது.

பொத்தி வச்ச மல்லிகை மொக்குகள்

குழந்தை பெறுவதற்கு உதவுவதோடு(?) தனது கடமை முடிந்தது என்று வேட்டியை உதறி விட்டுப் போவதற்குத்தான் இந்தச் சமுதாயம் ஆண்களுக்குப் பழக்கி வைத்திருக்கிறது.

தொட்டி அரிசியும் பெரும்பானைச் சோறும்

மீதி இருக்கும் அரிசியை, அரிசி குத்த உதவியவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் வழக்கம்தான் திருமணத்திற்கு வரும் பெண்களுக்கு அரிசிப் பெட்டி கொடுக்கும் வழக்கம்..

காகிதப் பூக்கள்- கீர்த்தி எழில்மதி

“எங்க போனாலும் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லுவாங்க. படிச்சு வேலைக்கு போறவங்களுக்குகூட பாதுகாப்பு இல்ல. நடுராத்திரில வீட்டுக்கதவைத் தட்டறத கேள்விப்பட்டிருக்கீங்களா?”

திரைப்படங்களில் பெண் எழுத்தாளர்களின் சித்தரிப்பு

மூன்று திரைப்படங்களும் ஓர் எழுத்தாளரின் எழுத்து அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் அதனால் உண்டாகும் மாற்றங்களையும் எடுத்துச் சொல்கின்றன.

திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போக வேண்டுமா?

வேலைக்குப் போகும் அம்மா வளர்க்கும் குழந்தைகள் வீட்டு வேலைகள் செய்யப் பழகுகிறார்கள். கடைக்குப் போய் வருவதால் பணத்தைச் செலவழிக்கும் பொறுப்புணர்வும் வருகிறது.

அந்தக் காலத்தில் இட்லியும் ஆப்பமும் நோயாளி உணவு!

பெரும்பாலும் எளிதாக விரைவாக செய்யக்கூடிய உணவுகளே செய்யப்பட்டன. வகை வகையான சமையல் எதுவும் கிடையாது. சமையலில் செலவிட அவர்களுக்கு நேரம், பணம் இருந்ததில்லை.

தந்தையுமானவர்

இருப்பதை வைத்து நிறைவாக வாழ்ந்துகொண்டிருந்த அம்மாவின் வாழ்க்கையில் அப்பாவின் மறைவு இடியாக இறங்கியது. சொத்தும் இல்லாமல் சொற்ப வருமானமும் இல்லாமல் என்ன செய்வது?

பெண்கள் வாக்குரிமைக்காகப் போராடியவர்!

சுதந்தரம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தோடு கூட்டங்களில் பேசினார். போராட்டத்தின் பலனாக 30 வயது நிரம்பிய பெண்களுக்கு 1918இல் வாக்குரிமை வழங்கப்பட்டது.

’நார்த் கன்ட்ரி’ திரைப்படமும் பெண்களுக்கான சட்டமும்

பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை மௌனமாகக் கடக்காமல், அதைச் சட்டரீதியாக எதிர்த்துப் போராடும் பெண்கள், அடுத்துவரும் தலைமுறையை முன்னேற்றுகிறார்கள். .