என்.ஓ.சி. கிடைக்குமா?
ஆணுக்கும் பெண்ணுக்குமாகப் படைக்கப்பட்ட இந்த உலகை, தனக்குப் ‘பணிக்கப்பட்ட’ உலகாகக் கைப்பற்றிக்கொண்ட ஆண்களும், அதற்குத் துணை போன பெண்களும் தானே?
ஆணுக்கும் பெண்ணுக்குமாகப் படைக்கப்பட்ட இந்த உலகை, தனக்குப் ‘பணிக்கப்பட்ட’ உலகாகக் கைப்பற்றிக்கொண்ட ஆண்களும், அதற்குத் துணை போன பெண்களும் தானே?
பெண்ணுடலில்தான் இந்த உலகமே சுழன்றுகொண்டிருப்பதாகவும் அல்லது பெண்ணுடலில்தான் மானம் மரியாதை ஒளிந்துகொண்டிருப்பது போன்ற பிம்பமும் வருத்தத்தை அளிக்கிறது.
கிறிஸ்தவ வீடுகளில் பண்டம் சுடுவது கிறிஸ்துமஸிற்கு தான். எங்கள் பாட்டி காலத்தில் ஓலைக் கொழுக்கட்டையும் பணியாரமும் தான் செய்வார்கள். எங்கள் அம்மா காலத்தில் அச்சு முறுக்கும் செய்யத் தொடங்கினார்கள்.
பூவிலும் பொட்டிலும் எந்தப் புனிதத் தன்மையும் இல்லை. தேவையானால் வைத்துக்கொள்ளலாம். தேவையில்லையென்றால் தூக்கிப்போடலாம் என்பதைத் தவிர இதில் வேறு ஒரு செய்தியும் இல்லை.
மிக எளிதான வழி, அவர்களின் கேள்விகளுக்கு, அந்தந்தப் பருவத்திற்கேற்ற வகையில் எளிமையாகப் பதிலளிப்பதுதான். பிள்ளைகளின் கேள்விகளுக்கான எளிய பதில்கள் முக்கியம், நமது வயதின் கூடுதல் அறிதல்கள் காரணமாகப் பிள்ளைகளை நாம் வதைக்கக் கூடாது.
இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிலர் தேசாந்திரிகளாகவும் சிலர் நாடோடிகளாகவும் திரிகின்றனர். சிலர் பொருள் ஈட்டவும் வாழ்க்கைக்கான பாடுகளுக்காகவும் பயணிக்கின்றனர். இந்த வாழ்வே ஒரு பயணம். நகர்தலே வாழ்க்கை.
இன்று சமயச் சார்பற்ற விழாவாகக் கொண்டாடப்பட்டாலும், இது அடிப்படையில் இங்கிலாந்தில் சமய விழாவாக, அறுவடை நாளாகக் கொண்டாடப்பட்ட விழாவின் தொடர்ச்சியாகவே உள்ளது.
எத்தகைய குடும்ப அமைப்பாக இருந்தாலும், குழந்தைகள் வளர்ப்பில் அன்பும் ஆதரவும் கொண்டு அமைய வேண்டும் என்பதுதான் அடிப்படையாக இருக்க வேண்டும்.
நம் உணர்வுகளின் கடத்தி சொற்கள். சொற்களை லாவகமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வாழ்வை சமநிலையோடு வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஒருவேளைக்கு 100 பழங்கள் வரை சேகரித்து வாயில் அடைத்துக்கொண்டுவந்து ஆண் பறவை கொடுக்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு பொரிந்து, தாய்க்கும் குஞ்சுகளுக்கும் இறகு முளைக்கும் வரை இந்த வேலை தொடர்கிறது.